செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685

செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 3 தக்காளி- சிறிதாக நறுக்கவும்
  2. 1/2 கப் புதினா
  3. 1/4 கப் கொத்தமல்லி இலை
  4. 1/2 டீஸ்பூன் சீரகம்
  5. 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  6. 3 காய்ந்த மிளகாய் வற்றல்
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1/4 டீஸ்பூன் கடுகு
  9. 1/4 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  10. சிறிதுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாணலியை சூடான பின் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.

  2. 2

    பின்பு சீரகம் சேர்த்து பொடிக்கவும்

  3. 3

    அதன்பின் தக்காளி, கொத்தமல்லி இலை, புதினா மற்றும் காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    பின்னர் உப்பு சேர்த்து நன்கு வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுக்கவும்.

  5. 5

    வாணலியை மீண்டும் சூடாக்கி எண்ணெய் ஊற்றவும்.

  6. 6

    பின்பு கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை பொடித்து சட்னியை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes