சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி பொடியாகநறுக்கி வைக்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளித்து அரிந்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 2
நன்றாக வதங்கியதும் 2டம்ளர்தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு போட்டு கொதிக்கவிடவும். பிறகு மேகி மாசலா சேர்க்கவும். பின்னர் மேகி யையும் போடவும்.
- 3
பின்னர் பனிர் துண்டுகளை சதுரம்மாக செய்து மேகி வெந்ததும் போடவும்.
- 4
சூப்பரான சூடான பனிர் மேகி 1 நிமிடத்தில் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
வெஜ் மேகி
#MaggiMagicInMinutes #Collab இலகுவாக செய்யக்கூடிய காலை-மாலை வெஜ் மேகி Pooja Samayal & craft -
-
-
-
-
-
-
மேகி நூடுல்ஸ் தயிர் பாத் (Maggie noodles thayirbath recipe in tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab Sahana D -
-
-
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
மேகி கறி பேலவர்
#maggimagicinminutes #collabகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ் Riswana Fazith
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14641598
கமெண்ட் (4)