மேகி நூடுல்ஸ் பீட்ஸா (Maggi noodles pizza recipe in tamil)

மேகி நூடுல்ஸ் பீட்ஸா (Maggi noodles pizza recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ஸா செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஈஸ்ட்,சர்க்கரையை வெது வெதுப்பான தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 3
ஒரு பௌலில் மைதா,ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தயாராக வைத்துள்ள ஈஸ்ட் கலவையை சேர்த்து, ஆலிவ் ஆயில் சேர்த்து மாவு பிசைந்து வைக்கவும்.
- 4
மேகி நூடுல்ஸ் எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைக்கவும். இப்போது நூடல்ஸ் தயார்.
- 5
பிட்ஸா செய்ய தேவையான வெஜிடபிள்ஸ் எல்லாம் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 6
பேக்கிங் பிளேட் அல்லது பிட்ஸா செய்ய வைத்திருக்கும் ஒரு தட்டை எடுத்து அதில் ஆலிவ் ஆயில் தடவி,பீட்ஸா மாவை சமமாக தட்டவும். போர்க் வைத்து அதன்மேல் அங்கங்கு குத்தி விடவும்.
- 7
அந்த பீட்ஸா பேசின் மேல் பீட்ஸா சாஸ் தடவி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி,காளான், குடை மிளகாய் வைத்து, ஒரிகானோ,பேசில்,சில்லி பிளேக்ஸ் தூவவும். தயாராக வைத்துள்ள மேகி நூடுல்ஸ்சை தூவவும்.
- 8
கடைசியாக மோசரல்லா சீஸ் தூவி 200 C இல் பதினைந்து நிமிடங்கள் பிரீ ஹீட் செய்த மைக்ரோ வேவ் ஓவனில் இருபது நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் மிகவும் சுவையாக மேகி நூடுல்ஸ் பிட்ஸா தயார்.
- 9
பீட்சா கட்டர் வைத்து கட் செய்து பரிமாறும் தட்டிற்கு மாற்றவும்.
- 10
இப்போது மிக மிக சுவையாக மேகி நூடுல்ஸ் பீட்ஸா சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
-
-
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
-
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
-
-
இரண்டே நிமிடத்தில் காரசாரமான மேகி...! (Spicy Maggi Just in 2 Minutes recipe in tamil)
மேகி உலகம் முழுவதும் பிரபலமான பிராண்ட் ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்க்காமல், என்னுடைய ஸ்டைலில் சூப்பரான மேகி.#goldenapron3#அவசர Fma Ash -
-
மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
பீட்ஸா பைட் (Pizza bite recipe in tamil)
பைட் சைஸ் பீட்ஸா-- உங்கள் பசங்களுக்கு வேண்டிய காரம், சீஸ், சேர்த்துக்கொள்ளுங்கள் ஏராளமான சத்துக்கள், நோய் தடுக்கும் சக்தி கொண்ட மஷ்ரூம், தக்காளி, ஆலிவ் சேர்த்து செய்த பீட்ஸா பைட். #kids1 Lakshmi Sridharan Ph D -
2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)
#goldenapron3 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி. இரண்டு நிமிடத்தில் செய்துவிடலாம். A Muthu Kangai -
-
-
-
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Sheki's Recipes
More Recipes
கமெண்ட் (15)