மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)

மேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும், பின்பு கேரட், பீன்ஸ் மற்றும் முட்டைக்கோசை நன்றாக நறுக்கிக் கொள்ளவும், பின்பு மோமோ செய்வதற்கு மைதா மாவுடன் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
பின் பிசைந்த மாவை ஒரு துணி போட்டு மூடி வைக்கவும், இப்பொழுது பச்சை மிளகாயையும், பூண்டையும் நன்கு இடித்துக் கொள்ளவும்
- 3
அடுத்து ஒரு கனமான கடாயை வைத்து எண்ணெய் 2 மேசைக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாயையும் பூண்டையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், பின் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும் அதன் பின் கேரட் பீன்ஸ் மற்றும் முட்டைகோஸ் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், வதங்கியதும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, அதனுடன் மேகி டேஸ்ட் மேக்கர் சேர்த்து,நன்கு கொதிக்க விட வேண்டும்
- 4
தண்ணீர் கொதித்ததும் இரண்டு சிறிய பாக்கெட் மேகியை சேர்க்கவும், சேர்த்த பின் நன்கு கிளறி விடவும்
- 5
மேகி கொஞ்சம் வெந்தபின் மேகி டொமேட்டோ சாஸ் சேர்த்து நன்கு கிளறவும், பின்பு அடுப்பை அணைத்து விடவும்
- 6
இப்பொழுது பிசைந்து வைத்திருக்கும் மைதா வில் இருந்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து மோமோ செய்ய ஷீட்கள் தயாரிக்கவும்
- 7
பின்பு மேகி நூடுல்ஸ் கலவையை அதனுடன் சேர்த்து மோமோவை விதவிதமாக நமக்கு தெரிந்த வகையில் வ்ர்ப்ப செய்து கொள்ள வேண்டும்
- 8
பின் ஸ்டீமர் அல்லது இட்லி குக்கரை 5 நிமிடம் சூடு படுத்திக் கொள்ள வேண்டும், பின் மோமோவை ஒவ்வொன்றாக வைத்து 5 இலிருந்து 7 நிமிடம் நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும், வேக வைத்த முகமோ ரெடி
- 9
அடுத்ததாகஉரித்த மோமோ செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு உட்கொள்ள வேண்டும் எண்ணெய் சூடானதும் ஒவ்வொரு மோமோவையும் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்
- 10
சூடான சுவையான வேகவைத்த மற்றும் பொரித்த மோமோகள் சுவைக்க தயார், இந்த மோமோ ரெசிபியை உங்கள் வீட்டில் உள்ள குட்டீஸ்களுக்கு செய்து கொடுத்து எப்படி இருந்தது என்று எனக்கு கமெண்ட் செய்யவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
-
மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
-
மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe
#MaggiMagicInMinutes#collab Dhaans kitchen -
-
-
-
-
-
சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்(muffin)
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய புதிய சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்.#MaggiMagicInMinutes#collabKani
-
-
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ் (vegtable maggi noodles recipe in tamil)
#goldenapron3.0 #book Dhanisha Uthayaraj -
-
கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)
சுட சுட மேகி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Nisa -
மேகி நூடுல்ஸ் தயிர் பாத் (Maggie noodles thayirbath recipe in tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
-
-
மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab Sahana D -
கமெண்ட்