சமையல் குறிப்புகள்
- 1
வெறும் கடாயில் தனியா கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு மிளகாய் ஆகியவற்றை வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்
- 2
பாஸ்மதி அரிசியை ஒரு கப் தண்ணீர் விட்டு ஊறவிடவும் கடாயில் நெய் ஆயில் விட்டதும் சோம்பு பிரிஞ்சி இலை போட்டு வதக்கி பிறகு நறுக்கின தக்காளியை போடவும் சிறிது வதங்கியதும் பச்சை பட்டாணி மஞ்சத்தூள் மிளகாய்த்தூள் ஸ்பைசி பொடி உப்பு போட்டு வதங்கியதும் ஊறவைத்த பாஸ்மதி அரிசி சிறிது நல்லெண்ணெய் விட்டு கலந்ததும் சிறிது வேகவிடவும் பிறகு 3 கப் தண்ணீர் விட்டு கருவேப்பிலை போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கவும் பிறகு மேலே சிறிது நெய் விடவும்
- 3
இதற்கு வெங்காய சட்னி ரைத்தா மிகவும் நன்றாக இருக்கும் சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விடுவதால் உதிர் உதிராக இருக்கும் சுட சுட ஸ்பைசி தக்காளி பாத் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பைசி பாஸ்தா
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததை ஸ்பைசி பாஸ்தா வீட்டு செய்முறையில் செய்து பார்க்கவும். Siva Sankari -
-
பாரம்பரிய பூண்டுகுழம்பு
பூண்டு குழம்பிற்கு காம்பினேஷன் சுடு சாதம் நல்லெண்ணெய் அல்லது நெய் சுட்ட அப்பளம் Jegadhambal N -
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
-
-
மாங்காய் துவையல்
சைவ விருந்து பகுதியில் மாவடுவை வைத்து துவையல் ஒன்று செய்திருந்தார்கள் நான் அதை சிறிது மாற்றி கிளி மூக்கு மாங்காயில் துவையல் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து மாங்காயில் துவையல் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது இந்த துவையலை சாதத்தில் நெய் விட்டு தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவையோ அபாரம் Jegadhambal N -
-
-
-
-
-
-
காலிபிளவர் குருமா(Cauliflower Kumar recipe in Tamil)
#combo2*காலிபிளவரில் செய்யப்படும் உணவுகள் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். அதில் உள்ள சத்துக்கள் என்ன? உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.*காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்யும். kavi murali -
-
ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது. Hema Sengottuvelu -
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
-
-
-
தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய். Siva Sankari -
பிசி பெலே பாத் (Bisi Bele Bath Athentic karnataka style)
இந்த பிசி பெலே பாத் கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. பாரம்பரிய உணவு என்றும் சொல்லலாம். எப்போதும், எல்லா பெரிய சிறிய ஹோட்டலிலும் கிடைக்கும். இபோது நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட நான் இங்கு பதிவிடுகிறேன்.#hotel Renukabala -
சென்னை ரோட்டுக்கடை மீன் வருவல்
#vattaram இந்த மீன் வருவல் சென்னை கடற்கரையில் ருசியாக செய்து தரப்படும் மீன் வறுவல் Cookingf4 u subarna -
-
கொத்தமல்லி குருமா #book
கொத்தமல்லி சட்னி செய்வதைவிட கொத்தமல்லி குருமா வித்தியாசமானது. Hema Sengottuvelu -
-
-
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali
More Recipes
கமெண்ட்