எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2கப் கோதுமை மாவு
  2. 2 டிஸ்பூன் ரவை
  3. 2 டிஸ்பூன் நெய்
  4. 2 டிஸ்பூன் பால்
  5. 1கப் பவுடர் சர்க்கரை
  6. 5 முந்திரி
  7. 5 பாதாம்
  8. 10 திராட்சை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பவுலில் கோதுமையை சேர்த்து அதனுடன் ரவை,பாலை கலக்கவும்.

  2. 2

    பின்னர் தேவையான தண்ணிர் விட்டு கலக்கவும். அதில் பால் சேர்த்து கலக்கவேண்டும்.

  3. 3

    கை பிடியால் ஊறுட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

  4. 4

    அதை மிக்ஸில் அரைத்து பவுலில் போடவும் பின்னர் பவுடர் சர்கரை சேர்க்கவும்.

  5. 5

    திராட்சை,பாதாம்,முந்திரியை பொடியாக்கி அதனுடன் சேர்க்கவும்.

  6. 6

    சுர்மா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes