சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரை லிட்டர் பாலை, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து காய்ச்சிக் கொள்ளவும்,.....
- 2
ஒரு வாணலியில் நெய் ஊற்றி,முந்திரி,பாதாம், உலர் திராட்சை சேர்த்து, வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்,....அதே நெய்யில் துருவிய சுரைக்காய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்,.....
- 3
நன்கு வதங்கிய உடன், காய்ச்சி வைத்த பால் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்,....சுரக்காய் வெந்தவுடன் வெல்லம், ஏலக்காய்த்தூள், சேர்க்கவும,....(வெல்லம் சேர்க்கும் பொழுது அடுப்பை குறைவான தீயில் வைக்கவும்)
- 4
கடைசியாக ஒரு பின்ச் உப்பு,வறுத்து வைத்த முந்திரி, பாதாம் சேர்த்து இறக்கவும்,.....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பால் பருப்பு பாயசம்
#cookwithmilk


சேமியா பால் பாயாசம்
#cookwithmilkஎனக்கு மிகவும் பிடித்த பால் பாயாசம்.


கார்த்திகை அவல்பொரி(Karthigai pori)
#GA4week15jaggery


பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி.


கோக்கனட் லட்டு (Coconut balls with red rice)
#coconut


பால் பாயாசம்
#vattaram


உருளைக்கிழங்கு பாயசம்
#GA4


சக்கரைவள்ளி கிழங்கு லட்டு (Sarkaraivalli kilanku ladoo recipe in tamil)
#GA4#week14#ladoo


சிவப்பு அவல் பாயசம் (Sivappu aval payasam recipe in tamil)


சக்கரைவள்ளி கிழங்கு பாயாசம்
#GA4#week11#sweetpotato


வாழைப்பழ கோதுமை கேக்
#nutrient2


பாசிப்பருப்பு பூரண கொழுக்கட்டை
#nutrient1


அவல் தேங்காய் பாயசம்(aval coconut payasam recipe in tamil)
#pongal2022


மஞ்சள் பூசணிக்காய் பாயசம் (Poosanikai PAyasam Recipe in Tamil)
# பூசணிக்காய்


கேரட் ஃபிர்னி (carrot birni recipe in Tamil)


தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#cooksnap


ட்ரடிஷ்னல் குழி அப்பம்
#wd அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். என் மகளின் டியூஷன் ஆசிரியைக்கு குழி அப்பம் செய்து கொடுத்தேன். மகளிர் தின ஸ்பெஷல் டெடிகேஷன்.


தினையரிசி பாயசம்.. (Foxtail)
#millet .. சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. நம்ம முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு வந்தார்கள்.. நான் தினையரிசியுடன் தேங்காய் பால் சேர்த்து பாயசம் செய்து பார்த் தேன் மிக ருசியாக இருந்தது....


வெல்ல புட்டு
#pooja.. நவராத்திரியின்போது பூஜைக்கு வெல்ல புட்டு செயவது வழக்கம்.. பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து செய்த எல்லோருக்கும் பிடித்த சுவைமிக்க புட்டு...


கோவா ரவா லட்டு(khova rava laddu recipe in tamil)
#cf2


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம்.


ஜவ்வரிசி பாயசம்
#Np2


பன்னீர் கீர்
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்


பாசிப்பருப்பு பிரதமன்(pasiparuppu pradhaman recipe in tamil)
#newyeartamil


தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்...


அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம்


சுரைக்காய் பாயாசம் (Suraikkai payasam recipe in tamil)
#GA4#week21#bottleguard


துவரம்பருப்பு பாயசம் (Thuvaram paruppu payasam recipe in tamil)
#GA4


மஞ்சள் பூசணி அல்வா(pumpkin halwa recipe in tamil)


சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
#GA4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14676793
கமெண்ட்