சிக்கன் பிரியாணி

#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் எல்லாவற்றையும் படத்தில் காண்பது போல் நன்கு கழுவி வெட்டி வைத்துக் கொள்ளவும் இஞ்சி இடித்து வைத்துக் கொள்ளவும்
- 2
அரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்
- 3
சிக்கனை நன்கு கழுவி இவ்வாறாகப் துண்டுகளாக வெட்டி எடுத்து அதை தயிர் கரம் மசாலா மல்லித் தூள் தேவையான அளவு உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்
- 4
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலம் அனைத்தையும் போட்டு தாளிக்கவும் பின்னர் நெய்யோடு எண்ணையும் சேர்த்துக் கொள்ளவும்
- 5
பின்னர் அதோடு இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து அதோடு கொஞ்சம் உப்பும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 6
வெங்காயம் நன்கு வதங்கியதும் வெட்டி வைத்திருக்கும் தக்காளியை அதோடு சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்
- 7
தக்காளி நன்கு வதங்கியதும் சிக்கனை அதோடு சேர்த்து நன்கு கிளறிவிட்டு மூடி வைக்கவும் இப்பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டாம்
- 8
சிக்கன் 50 வீதம் வெந்ததும் அரசி அளந்த அந்த கப்பில் இருமடங்காக அதாவது ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் சிக்கனில் சேர்த்து தேவையான அளவு உப்பு புதினா மல்லி இலை சேர்த்து நன்றாக கிளறி மூடி வைக்கவும்
- 9
தண்ணீர் நன்கு கொதித்ததும் கழுவி வைத்திருக்கும் அரிசியை அதோடு சேர்த்து நன்கு கிளறிவிட்டு மீண்டும் மூடி வைக்கவும்
- 10
அடிப்பிடித்து விடாதபடி அடிக்கடி கிளறி விட்டுக் கொள்ளவும் இரண்டாவது படத்தில் காண்பித்தது போல் தண்ணீர் நன்கு வற்றியதும் நன்கு கிளறிவிட்டு திரும்பவும் மூடி வைக்கவும்
- 11
இப்பொழுது 90 வீதம் அரிசி வெந்து விட்டது அடுப்பை நன்கு குறைத்து விட்டு பிரியாணி நன்கு கிளறி விட்டு மூடி வைத்து மூடியின் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் அல்லது இவ்வாறாக ஏதாவது கல் வைத்து தம்மில் வைக்கவும். 15 நிமிடங்கள் இவ்வாறு வைத்து விட்டு பின்னர் அடுப்பை ஆப் பண்ணி விடவும்
- 12
மிகவும் சுவையான ஹோட்டல் ஸ்டைல் பிரியாணி தயாராகி விட்டது அதை தயிர் சாலட் காய்கறி சேலட் வைத்து உண்ணும் பொழுது அருமையாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
அரபு நாட்டு சிக்கன் மந்தி
#wdஇந்த சிக்கன் மந்தி ரொம்ப சுவையா இருக்கும். இது எளிய முறையில் செய்யலாம். Riswana Fazith -
-
-
தேங்காய்பால் மட்டன் தம் பிரியாணி
#Npl ஜீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)
செய்முறைகுக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம் அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி Kaarthikeyani Kanishkumar -
சென்னை ரோட்டுக்கடை மீன் வருவல்
#vattaram இந்த மீன் வருவல் சென்னை கடற்கரையில் ருசியாக செய்து தரப்படும் மீன் வறுவல் Cookingf4 u subarna -
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
-
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
சிக்கன் 65
அம்மா என்ற அழகிய வார்த்தையை எனக்கு அள்ளி கொடுத்த என் அன்பு பெண்பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த இந்த சிக்கன் 65 ரெசிபியை சமர்ப்பிக்கிறேன்#Wd Sangaraeswari Sangaran -
-
-
இறால் தலைப்பாகட்டு பிரியாணி
#nutrient1 #book உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். Dhanisha Uthayaraj -
-
சீரக சம்பா மட்டன் பிரியாணி
#nutrient1 #book ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாயம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
மட்டன் பிரியாணி
#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்veni sridhar
கமெண்ட்