தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 கப் துருவிய சுரைக்காய்
  2. 1 லிட்டர் பால்
  3. 3 டேபிள் ஸ்பூன் ரவை
  4. 1_1/2 கப் சர்க்கரை
  5. 1 ஸ்பூன் ஏலத்தூள்
  6. 30 முந்திரி
  7. 1/8 ஸ்பூன் ரோஸ் வாட்டர்
  8. 1 சிட்டிகை உப்பு
  9. 4 டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    சுரைக்காய் ஐ தோல் சீவி நறுக்கி உள்ளே இருக்கும் விதையை நீக்கி விட்டு துருவி அளந்து கொள்ளவும் பின் சிறிது நெய் விட்டு சூடானதும் முந்திரி ஐ வறுத்து எடுக்கவும் பின் ரவையை வறுத்து எடுக்கவும் பின் துருவிய சுரைக்காய் ஐ வதக்கி காய்ச்சிய பால் சேர்த்து வேகவிடவும்

  2. 2

    பின் ஐந்து நிமிடம் கழித்து ரவையை சேர்த்து நன்கு கிளறவும் சுரைக்காய் மற்றும் ரவை இரண்டும் சேர்த்து நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும் பின் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து நன்கு கிளறவும் பின் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்

  3. 3

    எல்லாம் சேர்ந்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும் பின் சூடாகவோ அல்லது குளிரவிட்டு ஜில்லென்று பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes