சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உளுத்தம் பருப்பை நன்றாக அலசி அரை மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும் அதனுடன் கடலை பருப்பையும் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும், பின் அதை மிக்ஸியில் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும், பின் அதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும், அரைப்பதற்கு முன் பெருங்காயத்தை தண்ணீர் சிறிதளவு விட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு சின்ன கடாயில் எண்ணெய் 2 குழிக்கரண்டி விட்டு, என்னை நன்கு காய்ந்த பின் கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய்,சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 3
வதக்கிய கலவையை தயிருடன் சேர்த்து கரைத்து வைத்திருக்கும் பெருங்காயத் தூளையும் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
- 4
பின் ஒரு அகலமான கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் அரைத்து வைத்திருக்கும் மாவை வடைகளாக தட்டி ஒன்று ஒன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ளவும்
- 5
பின் பொரித்த வடையை தயிர் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும்
- 6
வடைகள் தயிரில் நன்றாக ஊற வேண்டும் 20 நிமிடங்கள் கழித்து பரிமாறலாம், இந்த ரெசிபியை நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு செய்துகொடுத்து எப்படி இருந்தது என்பது எனக்கு கமெண்ட் செய்யவும் நன்றி (டிப்ஸ் - உளுத்தம் பருப்பு வடை செய்யும் போது உளுத்தம் பருப்புடன் சேர்த்து ஒரு மேஜைக்கரண்டி கடலை பருப்பையும் ஊற வைத்துக் கொண்டாள் வடை பொரிக்கும்போது எண்ணெய் அதிகமாக இழுக்காது)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
புதினா சிக்கன் / க்ரீன் சிக்கன்
#Flavourful #க்ரீன்சிக்கன் #புதினாசிக்கன்இந்த புதினா சிக்கன் கீ ரைஸ் / தேங்காய் பால் சாதம்/ வெள்ளை சாதத்திற்கு, மற்றும் தோசை , ஆப்பம் , சப்பாத்தி மற்றும் பூரி போன்ற டிபன் வகைகளுக்கும் ஒரு நல்ல சைடிஷ் Shailaja Selvaraj -
சீராளம் (Seeralam Traditional Recipe)
#vattaram #week1 திருவள்ளூர் மாவட்டம் பஜாரில் சுந்தரம் ஸ்வீட்ஸ் கடையில் ஃபேமஸான ஒரு ஸ்ட்ரீட் ஃபுட், இவர்கள் நான்கு தலைமுறைகளாக இதை செய்து விற்று வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் சீராளம் ஒரு பாரம்பரியம் மிக்க உணவும் கூட Shailaja Selvaraj -
-
நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
-
குக்கர் காளான் பிரியாணி
#NP1விரத நாட்களில், அசைவ பிரியாணிக்கு பதில் அதை சுவையில் இருக்கும் காளான் பிரியாணி Shailaja Selvaraj -
-
தயிர் வடை
எல்லா பண்டிகைகளிலும், கல்யாணம், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களிலும் தயிர் வடை ஸ்டார் உணவு பொருள். தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது. நான் வடையை எண்ணையில் பொறிப்பதில்லை; வடை மாவில் இஞ்சி. கொத்தமல்லி, உப்பு சேர்த்து குழிப்பணியாரம் செய்யும் (படம் பார்க்க) கடாயில். சிறிது எண்ணை தடவி செய்தேன். தயிர் நான் வீட்டில் செய்யும் தயிர். வடைகளை தயிரில் ஊற வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து சுவையான , ருசியான, சத்தான தயிர் வடை செய்தேன். #nutrient1 #may2020 Lakshmi Sridharan Ph D -
-
-
-
மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள். Soundari Rathinavel -
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh -
-
சுட்ட கத்திரிக்காய் தயிர் பச்சடி/ sutta katrikai thayir pachadi recipe in tamil
#milk - week 3 - தயிர் வைத்து நிறைய விதமாக பச்சடிகள் செய்யலாம்.. ஒரு வித்தியாச சுவையில் சுட்ட கத்திரிக்காய் வைத்து செய்துள்ளேன்... Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட்