# flavourful கறிவேப்பிலை தொக்கு

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
  2. கடலைபருப்பு கால் டீஸ்பூன்
  3. உளுந்து கால் டீஸ்பூன்
  4. துவரம்பருப்பு கால் டீஸ்பூன்
  5. புளி நெல்லிக்காய் அளவு
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. மிளகாய் 5
  8. மிளகு 5
  9. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  10. நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்
  11. வெல்லம் ஒரு துண்டு
  12. பூண்டு 10 பல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, மிளகாய், துவரம் பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுக்கவும்

  2. 2

    கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்

  3. 3

    மிக்சியில் அரைத்து எடுக்கவும்

  4. 4

    கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு பெருங்காயம் பூண்டு தாளிக்கவும்

  5. 5

    பின்னர் அதில் புளிக்கரைசல் சேர்த்து மஞ்சள்தூள் உப்பு சேர்க்கவும்

  6. 6

    பின்னர் அதில் அரைத்த கறிவேப்பிலை விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்

  7. 7

    கடைசியாக சுருண்டு வரும்போது வெல்லம் சேர்த்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes