எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 150 கிராம் வேர்க்கடலை
  2. கொத்தமல்லி
  3. வெங்காயம்
  4. பச்சை மிளகாய்
  5. தக்காளி
  6. கேரட்
  7. ½ ஸ்பூன் மிளகாய் தூள்
  8. ¼ ஸ்பூன் உப்பு
  9. 1 ஸ்பூன் சாட் மசாலா
  10. ¼ ஸ்பூன் கரம் மசாலா
  11. ¼ ஸ்பூன் மல்லி தூள்
  12. எலுமிச்சம் சாறு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வேர்க்கடலையை நன்றாக வேக வைத்து கொள்ள வேண்டும்

  2. 2

    மேல் எழுதி இருக்கும் அனைத்து தூள் போட்டு கிண்டவெண்டும்

  3. 3

    பின்பு எலுமிச்சை சாற்றை பிழிந்து விட வேண்டும்

  4. 4

    வேர்க்கடலை சுண்டல் ரெடி 😍

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mala
Mala @cook_26827344
அன்று

Similar Recipes