{முட்டை பிரியாணி} Egg Biryani Recipe in Tamil}
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை வேக வைத்து பிறகு கலவையில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும் வேகவைத்த முட்டையை கீறி கடாயில் சேர்த்து நன்கு வறுக்கவும். அடுத்து ஒரு குக்கரில் நெய், எண்ணெய், அன்னாசி பூ, பிரியாணி இலை, கல்பாசி, ஜாவிதிரி மெல்லிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
- 2
வெங்காயம் பொன்னிறமானவுடன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போன பின்பு ஏலக்காய்த்தூள், பட்டைத்தூள் பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி பாதி வதங்கியதும் புதினா இலை சேர்த்து வதக்கவும்.
- 3
அடுத்தது வதங்கிய பிறகு தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சத்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும். மசாலா பச்சை வாசனை போன பின்பு தயிர் சேர்த்து நன்கு கலக்கிய பின்பு வதக்கியவற்றுடன் சேர்க்கவும். 1 டம்ளர் அரிசிக்கு 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து முப்பது நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பாசுமதி அரிசி சேர்த்து குக்கரை மூடி பத்து நிமிடத்திற்கு வேக வைக்கவும். 10 நிமிடம் கழித்து முட்டையை மேலே வைத்து 1 விசில் வைக்கவும். விசில் அடங்கிய பிறகு நறுக்கிய கொத்துமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
- 4
சுவையான முட்டை பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும். Mangala Meenakshi -
-
தானிய பிரியாணி
#Np1 இந்த பிரியாணி சைவம் அசைவம் கலந்தது இது சீரக சம்பா அரிசியில் செய்தால் மணமும் ருசியும் சுவையும் சத்தும் நிறைந்தது Jayakumar -
-
-
-
-
-
-
குஸ்கா
அசைவம் சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இந்த குஸ்கா மசாலா நிறைந்து செய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது .இந்த பதிவில் வீட்டில் எப்படி குஸ்கா செய்வது என்று பார்ப்போம்#cookwithfriends#shilma prabaharan joycy pelican -
-
-
-
-
-
-
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
More Recipes
கமெண்ட்