சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை மூணு மணி நேரம் ஊறவைத்த கொரகொரப்பாக தண்ணீர் குறைவாக ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு துணியில் அந்த மாவை ஊற்றி மூடி வைத்து வைத்துக்கொள்ளவும் ஈரம் வீரம் உறிஞ்சியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 3
பின்னர் வெல்லத்தில் இரண்டரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.. வடிகட்டி விடவும்
- 4
ஏலக்காயை தட்டி போடவும். பின்னர் குறைவான தீயில் உருண்டைகளை அதில் கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.
- 5
15 நிமிடம் வேகவைத்து கொள்ளவும் பிறகு தேங்காயை அதில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்
- 6
சுவையான பால் கொழுக்கட்டை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பால் கொழுக்கட்டை
#ilovecooking


தலைப்பு : பால் கொழுக்கட்டை
#NP2


மேகி பால் கொழுக்கட்டை
#Np2


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steam வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது நம் உடலுக்குத் தேவையான நிறைய தாது உப்புக்களை உள்ளடக்கியது


பால் கொழுக்கட்டை
#GA4


புழுங்கல் அரிசி இனிப்பு உப்பு பிடி கொழுக்கட்டை (Inipu Pidi Kolukattai Recipe in tamil)
#everyday3


பால் கொழுக்கட்டை
#விநாயகர்


பால் கொழுக்கட்டை
#chefdeena


பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#pooja


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steam


பால் கொழுக்கட்டை (Milk Kollukattai Recipe in tamil)


பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)
#welcome 2022 இந்த புத்தாண்டில் முதல் ரெசிபியாக எனக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை உடன் துவங்கிறேன்


#lockdown #MAK பால் கொலுக்கட்டை


பொறி அரிசி உருண்டை (Pori arisi urundai recipe in tamil)
#nandys_goodness


பால் கொழுக்கட்டை(paal kozhukattai recipe in tamil)
#LRC - Left over receipe..மீந்த சாதத்தை வீணாக்காமல் அதை வைத்து ருசியான பால் கொழுக்கட்டை செய்து பாத்தேன், நன்றாக் இருந்தது..


பொறி அரிசி உருண்டை (Poriarisi urundai recipe in tamil)
#nandys_goodness


பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு.


பால் கொழுக்கட்டை
#book


பால் கொழுக்கட்டை
Mahi Venugopal


பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும்


தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut


பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை
#lockdown #book இந்த லாக்டவுனில் வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்த பச்சரிசி மாவை வைத்து செய்தது.


தேங்காய் பால் கொழுக்கட்டை (Thenkaai paal kolukattai recipe in tamil)
#photo


அம்மினி கொழுக்கட்டை
#விநாயகர்


பூரண கொழுக்கட்டை
#விநாயகர்


பால் கொழுக்கட்டை,கார கொழுக்கட்டை
#அரிசிவகைஉணவுகள்


பால் கொழுக்கட்டை
#everyday1


பால் கேக்
#NP2


அரிசி மாவு தேங்காய் கேக் (Arisi maavu thenkaai vake recipe in tamil)
#coconut என் அம்மா எனக்கு செய்து தரும் சத்தான உணவு #chefdeena

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14771440
கமெண்ட்