சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்கு சுத்தம் செய்து அதில் ஒரு ஸ்பூன் பெரி பெரி தூள், எலுமிச்சை சாறு, தயிர், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். பின் ஒரு தட்டில் மைதா, சோள மாவு, 2 ஸ்பூன் பெரி பெரி தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு வைக்கவும்.
- 2
அரை மணி நேரம் கழித்து சிக்கன் துண்டுகளை பிரட்டி வைத்த மாவு கலவையில் பிரட்டி மற்றொரு தட்டில் 2 நிமிடம் வைக்கவும்
- 3
பின் என்னை சூடாகிய உடன் அதில் மிதமான தீயில் வைத்து பொரிக்கவும்.
- 4
இப்பொழுது மொறு மொறு பெரி பெரி சிக்கன் தயார். பரிமாறும் முன் லேசாக பெரி பெரி தூளை சிக்கன் மீது தூவி பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
காலிஃபிளவர் 65 (Cauliflower 65 roast)
#GA4#Week10#Cauliflowerகாலிஃப்ளவரில் கொழுப்புச்சத்து இல்லாததால் நாம் தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம் . இதில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது. Sharmila Suresh -
-
-
-
-
சிக்கன் 65
அம்மா என்ற அழகிய வார்த்தையை எனக்கு அள்ளி கொடுத்த என் அன்பு பெண்பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த இந்த சிக்கன் 65 ரெசிபியை சமர்ப்பிக்கிறேன்#Wd Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
சிக்கன் லெக் வறுவல்
#nutrient1#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை ப்ரோட்டீன் சத்துக்கள் நிறைந்த சிக்கன் லெக் வறுவல். Aparna Raja -
-
சிக்கன் கபாப் (Chicken kabab recipe in tamil)
சுவையான மொறு மொறு சிக்கன் கபாப்#hotel#chickenkabab#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14771771
கமெண்ட்