சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் வெள்ளை ரவை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளவும்.
- 2
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு கறிவேப்பிலை வர மிளகாய் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் 1 டம்ளர் ரவைக்கு 2 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் உப்பு சரி பார்த்து பின் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.
- 4
நன்கு வெந்த பிறகு சிறிது எண்ணெய் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்... Nalini Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14775671
கமெண்ட் (2)