கிரிஸ்பி சிக்கன் தவா சாண்ட்விச் (Crispy Chicken Tawa Sandwich)

கிரிஸ்பி சிக்கன் தவா சாண்ட்விச் (Crispy Chicken Tawa Sandwich)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனுடன் மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது,உப்பு,தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் வேக வைக்கவும்.
- 2
சிக்கனை சிறிய துண்டாகி மிக்சியில் சேர்த்து ரிவேர்சில் அரைத்து வைத்து கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.கூடவே வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
பின் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,கர மசாலா சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 5
உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.கூடவே சிக்கன் சேர்த்து வதக்கவும்.
- 6
மிளகு தூள் சேர்த்து மல்லி தளை சேர்த்து வதக்கவும்.
- 7
இப்போம் முட்டை சேர்த்து வதக்கி கொள்ளவும்.அடுப்பின் இருந்து இறக்கி கொள்ளவும்.
- 8
தோசை கல் சூடு செய்யவும் அதில் வெண்ணெய் சேர்த்து பிரட் துண்டை வைக்கவும்.
- 9
பிரட்யில் வெண்ணெய் தடவி அதில் சிக்கன் வைக்கவும்.
- 10
மேலே ஒரு பிரட் வைத்து ஒரு கிண்ணம் வைத்து நன்கு பிரஸ் செய்யவும்.
- 11
மறுபடியும் வெண்ணெய் சேர்த்து பிரட்யை திருப்பி போடவும் மறுபடியும் ஒரு கிண்ணம் வைத்து நன்கு பிரஸ் செய்யவும்.
- 12
கோல்டன் ப்ரவுன் வரும் வரை டோஸ்ட் செய்யவும்கிரிஸ்பியான தவா சிக்கன் சாண்ட்விச் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஸ்வீட் அன்ட் ஸ்பைசி ட்ரை கலர் சாண்ட்விச் (Sweet and Spicy Tricolour Sandwich)
#everyday1 Sarojini Bai -
-
-
-
-
-
சிக்கன் மேயோ ஸாண்ட்விச் (CHicken Mayo Sandwich Recipe in Tamil)
#பிரட்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Pavithra Prasadkumar -
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
சிக்கன் சீஸ் பந்துகள்(Chicken cheese balls snack recipe in tamil)
#kids3 #kids2 #skvweek2 for kids Raesha Humairaa -
-
-
தவா பிரை இட்லி (Tawa fry idly)
#leftover தவா பிரை இட்லி ஹைதராபாத் ஸ்பெஷல்.காலையில் செய்து மீந்த இட்லி இருந்தால் இதே போல் தவா பிரை செய்யலாம். இது ஒரு ஹைதராபாத் ரோட்டு கடை ஸ்பெஷலும் கூட. அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன். Renukabala -
-
தந்தூரி சிக்கன் (Thandoori chicken recipe in tamil)
#photoஓவன் இல்லாமல்/தந்தூரி மசாலா இல்லாமல் தவாவில் செய்தது Hemakathir@Iniyaa's Kitchen -
-
Chicken 65 சிக்கன் 65
அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க Hotel Ebin -
கிரில் ஃபுல் சிக்கன் (Grill full chicken recipe in tamil)
#grand2 புதுவருட கொண்டாட்டத்தில் பல நட்சத்திர விடுதி மற்றும் வீடுகளில் இரவு கோலாகலமாக கொண்டாடுவார்கள் அவ்வாறு கொண்டாடும் பொழுது முழு சிக்கனுக்கு எப்பொழுதும் பங்கு உண்டு... அவ்வகையில் இம்முறை கிரில் ஃபுல் சிக்கன் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)
#deepfry Reeshma Fathima -
சேப்பக்கிழங்கு தவா ப்ரை (Sepangkilangu tawa fry recipe inTamil)
#GA4#Week 11#Arbiசேப்பங்கிழங்கு இயற்கையான உணவு . இதில் கொழுப்பு சத்து இல்லை குறைவான கலோரிகள் கொண்டுள்ளதால் உடல் எடை குறைப்பவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். Sharmila Suresh -
-
Crispy potato lollipop
#cookwithfriends #beljichristo #startersஒரு சுலபமான மொறு மொறு பார்ட்டி ஸ்னாக்ஸ் MARIA GILDA MOL -
More Recipes
கமெண்ட்