ஆனியன் பராத்தா

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

ஆனியன் பராத்தா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
2நபர்கள்
  1. 100கிராம் கோதுமைமாவு
  2. 2வெங்காயம்
  3. கொத்தமல்லிதழை
  4. 1/2ஸ்பூன் மிளகாய் பொடி
  5. உப்பு
  6. ஆயில்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    ஒரு பவுலில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் பொடி

  2. 2

    உப்பு, கொத்தமல்லி போட்டு தண்ணீர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

  3. 3

    மாவில் 1ஸ்பூன் ஆயில் சேர்க்கவும். மாவு அடை மாவு கன்ஸ்டன்சன்ஸி இருக்க வேண்டும்.

  4. 4

    இதை தவாவில் வார்த்து எடுத்தால் சூப்பரான ஆனியன் பராத்தா ரெடி, நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes