சப்பாத்தி எக் சீஸ்ரோல்

Meena Meena @cook_23313031
சூடான சுவையான சப்பாத்தி எக்சீஸ் ரோல்
#everyday1
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் சிறிதளவு உப்பு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சிறிதளவு ஆயில் சேர்த்து உருட்டி எடுத்து சப்பாத்தி மாவை சப்பாத்தி தேய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்
- 2
சப்பாத்தி கல்லில் சப்பாத்தியை போட்டு அதில் முட்டை ஒன்றை உடைத்து ஊற்றி திருப்பிப் போட்டு வேக வைத்து அதில்
- 3
சீஸை சிறு சிறு துண்டுகளாக தூவி சப்பாத்தியை ரோலாக சுருட்டிஅதனை சூடாக இரண்டாக கட் பண்ணி பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸாஃப்ட் சப்பாத்தி
#everyday1மிருதுவான சப்பாத்தி செய்து கொடுத்தால் வயதானவர்களும் சாப்பிட முடியும். எத்தனையோ வயதானவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது.அவர்களுக்கு கடினமான சப்பாத்தி செய்து கொடுத்தால் சாப்பிடுவது மிகவும் சிரமம். இங்கு சொல்லியது போல் செய்து கொடுத்தோம் என்றால் அவர்களும் சப்பாத்தியை சிரமமில்லாமல் சாப்பிடுவார்கள்


மசாலா சப்பாத்தி
சுவையான வாசனையான மசாலா சப்பாத்தி #combo2


சப்பாத்தி#cool
சாப்டான பிளப்பியான சப்பாத்தி கூள் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து செய்தது


சப்பாத்தி எக் ரோல்
#egg#book


சப்பாத்தி பச்சை பட்டாணி எக் ரோல் (Chappati Roll Recipe in Tamil)
#2019சிறந்தரெசிப்பிக்கள்எப்பொழுதும் நாம் முட்டை சப்பாத்தி தான் சாப்பிட்டு இருக்கிறோம் இந்த சப்பாத்தி எக் ரோல் மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்#book


எக் சாண்ட்விச்(egg sandwich recipe in tamil)
#Choosetocook


Veg with Egg & Cheese sandwich Recipe in Tamil
லீவு நாட்களில் ஈசியாக இந்த சாண்ட்விச் செய்து சூடான டீ அல்லது காபியுடன் ரிலாக்சாக சாப்பிடலாம்.


நெய் தோசை, தக்காளிகுருமா
#everyday1


"சாப்ஃடான சப்பாத்தி" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி


கம்மங்கூல்
#everyday1


அவகேடோ சப்பாத்தி
நலம் தரும் சத்தான சுவையான அவகேடோ சப்பாத்தி“Avacdo a day keeps the doctor away” #breakfast


நெய் சப்பாத்தி
#everyday1 குழந்தைகளுக்கு சப்பாத்தி னா ரொம்ப பிடிக்கும் அதுல நெய் சேர்த்துக் கொடுங்க ரொம்ப ஆரோக்கியமானதாகவும் இருக்கும் டேஸ்ட் ஆகவும் இருக்கும்


வால்நட் மசாலா சப்பாத்தி
#walnuttwistsசுவையான வாசனையான வால்நட் மசாலா சப்பாத்தி


பொடேடோ சப்பாத்தி ரோல்


காய்கறி மசாலா சப்பாத்தி
#everyday1


எக் ஆனியன் சப்பாத்தி ஸ்டப்பிங்
#cookwithsugu#snacksrecipies


முட்டை சப்பாத்தி (Muttai chappathi recipe in tamil)
#arusuvai5


சப்பாத்தி
#combo2 #week2 சப்பாத்தி செய்யும் போது வெதுவெதுப்பான தண்ணீரில் மாவு பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும், பின் மாவை அரை மணி நேரம் ஊறவைத்து பின் சப்பாத்தி போட்டால் மிருதுவாக இருக்கும்


சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக்


கைமா சப்பாத்தி
#leftover காலையில் போட்ட சப்பாத்தி மீதமானால் கவலை வேண்டாம், இரவில் அதை கைமா சப்பாத்தி ஆக மாற்றி விடலாம், குழந்தைகளும் வயதானவர்களும் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.


எக் கீமா சப்பாத்தி ரோல்
#GA4#week21#roll


எக் சப்பாத்தி ரோல் (Egg Chappathi Roll recipe in tamil)
எக் மசாலா செய்து சப்பாத் தியில் வைத்து ரோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#Worldeggchallenge


கீ சப்பாத்தி#cool
கீ சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள்


சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.


முட்டை உப்புமா
#Everyday1


பால் கொழுக்கட்டை
#everyday1


சப்பாத்தி சிறிய உருளைக்கிழங்கு குருமா
#Everyday1


சீஸ் பன்னீர் ஸ்டப் சப்பாத்தி(Cheese paneer stuffed chapathi recipe in tamil)
#CF5 week5 சுடச்சுட சுவையான சீஸ் பன்னீர் ஸ்டப் சப்பாத்தி


எக் வீட் பராத்தா
#hotel


கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்தி மற்றும் கிரேவி. மட்டன் /சிக்கன்/ வெஜிடபிள் எந்த கிரேவியும் பயன்படுத்தலாம் சுவையான கொத்து சப்பாத்தி செய்யலாம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14787667
கமெண்ட்