பூண்டு கஞ்சி

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#everyday1 இந்த பூண்டு கஞ்சியை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
இரண்டு நபர்
  1. இரண்டு டம்ளர் பச்சரிசி 2 ஸ்பூன் வெந்தயம் ஒரு முழு பூண்டு தேங்காய் துருவல் ஒரு கப் உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் 2 கப் பச்சரிசி 2 ஸ்பூன் வெந்தயம் 15 பூண்டு பல் சேர்த்து நன்கு கழுவி விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து

  2. 2

    தேவையான அளவு உப்பு போட்டு 5 விசில் விட்டு இறக்கவும் தேங்காய் துருவலை மிக்ஸியில் நன்கு அரைத்துதேவையான அளவு உப்பு போட்டு 5 விசில் விட்டு இறக்கவும் தேங்காய் துருவலை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்

  3. 3

    குக்கரை திறந்து நன்கு மசித்து விட்டு அரைத்து வைத்த தேங்காய் விழுதையும் சேர்க்கவும் ஓர் ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி விட்டு இறக்கி பரிமாறலாம் சுவையான மற்றும் ஆரோக்கியமான பூண்டு கஞ்சி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

சத்யாகுமார்
அன்று

Similar Recipes