எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 வெங்காயம்
  2. 2 தக்காளி
  3. 1/4கப் தேங்காய்
  4. 1ஸ்பூன் மல்லி
  5. 1ஸ்பூன் சீரகம்
  6. 1/2ஸ்பூன் மிளகு
  7. 2 பச்சை மிளகாய்
  8. 3 வர மிளகாய்
  9. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  10. 10 கத்திரிக்காய்
  11. 1/2ஸ்பூன் கடுகு
  12. 1ஸ்பூன் கடலை பருப்பு
  13. சிறிதளவுகருவேப்பிலை
  14. தேவையானஅளவு உப்பு
  15. தேவையானஅளவு எண்ணெய்
  16. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மல்லி சீரகம் மிளகாய் மிளகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின் தக்காளி வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    மிக்ஸியில் தேங்காயுடன் அரைத்த அனைத்தையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை கத்திரிக்காய் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    காய் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து உப்பு காரம் சரி பார்த்து 2 கொதி வந்தவுடன் இறக்கி சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes