சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெந்தயம் தாளிக்கவும்.
- 2
பிறகு வெங்காயம் தக்காளியை போடவும். சின்ன வெங்காயம் 10. சீரகம் சோம்பு மஞ்சள் தூள் போட்டு அரைத்துக் கொள்ளவும்
- 3
அதை நன்றாக வாசனை போகும் வரை வதக்கி அத்துடன் நாட்டுக்கோழியை போடவும்
- 4
பிறகு மிளகாய்த்தூள் மல்லித்தூள் போட்டு பத்து நிமிடம் எண்ணெய் வரும் வரைநன்றாக வதக்கவும்
- 5
பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விடவும். தேங்காய் பூண்டு மிளகு அரைத்து அதில் ஊற்றவும்.
- 6
கொத்தமல்லி தூவி இறக்கவும்சுவையான நாட்டுக்கோழி குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நாட்டுக்கோழி குழம்பு
#mom


வெண்டைக்காய் கார குழம்பு
#everyday2


நாட்டுக்கோழி குழம்பு


மட்டன் எலும்பு சூப்
#everyday2


நகரை மீன் குழம்பு
#everyday2


பாசிப்பயறு கூட்டு
#everyday2ஈஸியான சத்தான குழந்தைகளுக்கான உணவு


மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2


மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது.


மட்டன் சுக்கா
#everyday2


கருவாட்டுக் குழம்பு
#everyday2


கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு
#momஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி புது தாய்மார்களுக்கு தெம்பான நாட்டுக்கோழி குழம்பு. இதனை கண்டிப்பாக பிரசவம் முடிந்ததும் அனைத்து தாய்மார்களும் உட்கொள்ளவேண்டும்.


நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம்


நாட்டுக்கோழி வறுவல்


தலைப்பு : எண்ணெய் கத்திரிக்காய் வறுவல் பூசணிக்காய் மோர் குழம்பு
#everyday2


கிழங்கா மீன் குழம்பு
#everyday2


பலா உருளை கிரேவி
#Everyday2


கறிவேப்பிலை குழம்பு
# EVERYDAY2


எலும்பு மற்றும் கத்திரிக்காய் கறி குழம்பு
#everyday2ஆட்டு எலும்புடன் கத்திரிக்காய் வைத்து மிக சுலபமான முறையில் குழம்பு செய்யலாம்


பூண்டு குழம்பு
#மதியஉணவு


மோர் குழம்பு
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


மீன் குழம்பு
#ONEPOT


மட்டன் பிரியாணி
#everyday2


பூண்டு குழம்பு
#goldenapron3 #Book


கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்
#everyday2


அரைச்சி செய்த ஆட்டுக்கறி குழம்பு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன்


நாட்டுக்கோழி பிரியாணி
#everyday2


மிளகு ரசம்
#everyday2


வாழைப்பூ கடலை பருப்புவடை
#everyday4


பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு


பாவக்காய் பொரியல்
#Everyday2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14812269
கமெண்ட் (2)