வாழைக்காய் தவா ஃப்ரை

சமையல் சமையல் நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் செய்த வாழைக்காய் சேனைக்கிழங்கு தவா ஃப்ரை, நான் வாழைக்காய் மட்டும் வைத்து செய்துள்ளேன்
#TV
வாழைக்காய் தவா ஃப்ரை
சமையல் சமையல் நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் செய்த வாழைக்காய் சேனைக்கிழங்கு தவா ஃப்ரை, நான் வாழைக்காய் மட்டும் வைத்து செய்துள்ளேன்
#TV
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
பிறகு தேவையான வடிவில் வாழைக்காயை வெட்டிக் கொள்ளவும்
- 3
ஒரு கப்பில் மஞ்சள் தூள் மல்லித்தூள் மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கரைத்த புளித்தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்
- 4
நறுக்கிய வாழைக்காயை மசால் கலவியில் பிரட்டி வைக்கவும்
- 5
ஒரு தவாவில் மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தவா முழுவதும் பரவும்படி செய்யவும் பிறகு தயார் செய்து வைத்துள்ள மசால் வாழைக்காய் கலவையை தவாவில் சேர்த்து மிதமான தீயில் இருபுறமும் சிவந்து வரும் வரை வேக வைத்து எடுத்தால் அருமையான சுவையான வாழைக்காய் ஃப்ரை தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)
*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.#Ilovecooking... kavi murali -
-
ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் / smooked banana skewers
#tv குக் வித் கோமாளி யில் அஸ்வின் செய்த ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
-
வாழைக்காய் மீன் வறுவல் #நாட்டு காய்றி உணவுகள்
1.நன்கு முற்றிய வாழைக்காயை தோல் சீவவும்.2.நைசாக அதாவது சிறிது தடிமனாக வட்ட வடிவில் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும். தண்ணீரில் போடவில்லை என்றால் காய் கருத்துவிடும்.3.இஞ்சியை தோல் சீவி விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன், சோம்பு, பூண்டுப்பல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.4.ஒரு அகன்ற பாத்திரத்தில் இஞ்சி விழுது, தேங்காய் அரைத்தது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஒன்றாக கலக்கவும்.5.வாழைக்காயை தண்ணீர் வடியவிடவும். பிறகு மசாலா இருக்கும் பாத்திரத்தில் போட்டு நன்கு கிளறவும். உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.6.ஒரு மணிநேரம் கழித்து ஒரு தவா அல்லது வாணலியை அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும். தவா நன்கு காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் வாழைக்காய் களை ஒன்று ஒன்றாக போடவும்.7.பிறகு அதற்கு மேல் கறிவேப்பிலையை சேர்க்கவும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும். மூடி போட வேண்டாம். ஏனெனில் அடிபிடிக்கும்.8.சிம்மில் வைத்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி கிளறி விடவும். நன்கு, சிவந்து, வெந்ததும் அடுப்பை அணைக்கவும். சூப்பரான வாழைக்காய் மீன் வறுவல். சாம்பார், ரசம், சூப் இவைகளுக்கு ஏற்ற சைட் டிஷ். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. Laxmi Kailash -
வாழைக்காய் பொரியல்
#bookவிரத சமையலுக்கு ஏற்ற பொரியல். சாதரணமாக வாழைக்காய் பொரியல் செய்வதை காட்டிலும், இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
மாலைநேர ஸ்நாக்ஸ் வாழைக்காய் பஜ்ஜி #the.Chennai.foodie
நாளை சன்டே விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு மாலையில் வாழைக்காய் பஜ்ஜி செய்து கொடுத்து அசத்துங்கள். #the.Chennai.foodie Kalai Arasi -
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
-
வாழைக்காய் உசிலி
வாழைக்காய் வட்மாக வெட்டி அரைவேக்காடு வேக வைத்து கடுகு உளுந்து வறுத்துகடலைப்பருப்பு வெங்காயம் பூண்டு சீரகம் அரைத்த கலவை போட்டுஉப்பு போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
வாழைக்காய் வறுவல்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன். சுவையான ஆரோக்கியமான சமையல். #banana Shanthi -
*வாழைக்காய் வறுவல்*
வாழைக்காயில், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
மாம்பழம் ஐஸ் கிரீம்
இதை மட்டும் நீங்க ஒரு தடவை வீட்டில் செய்துசாப்பிட்டால், கடைக்கு சென்று ஐஸ் கிரீம் வாங்கவே மாட்டேங்க Rasi Rusi Arusuvai -
-
வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று. Sowmya Sundar -
தவா புலாவ் (Tawa pulao mumbai style)
தவா புலாவ் செய்வதில் கொஞ்சம் சிரமம் உள்ளது. தோசை தவாவிலேயே எல்லாம் சேர்த்து கலக்குவதால், மிகவும் நிதானமாக செய்ய வேண்டும்.தவாவில் ஓரங்கள் உயர்வாக இல்லாததால் கலக்குவது கஷ்டம்.#hotel Renukabala -
வாழைக்காய் ப்ரைட் ரைஸ்
#banana இந்த ரைஸ் நான் வாழைக்காய் வைத்து செய்தேன் மிக அருமையாக இருந்தது... Muniswari G -
-
வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
-
-
More Recipes
கமெண்ட்