சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் நன்றாக துடைத்து வைக்கவும். பிறகு இதை ஓரளவு நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி இந்த காயை சேர்த்து நன்கு வழவழப்பு தன்மை போகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
- 2
புளியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அலசி விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும். சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து விட்டு வதக்கி மிளகாய் தூள், குழம்பு பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
பிறகு வதக்கி வைத்து உள்ள வெண்டைக்காய் இதில் சேர்த்து கிளறி விடவும்.புளியை நன்கு கரைத்து வடிகட்டி கரைசலை எடுத்து இதில் ஊற்றி கலந்து விடவும்.
- 5
தேங்காய் மிக்ஸியில் அரைத்து எடுத்து இதில் ஊற்றி கொள்ளவும். பிறகு உப்பு, காரம் சரிபார்த்து கொதிக்க விடவும்.
- 6
குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.சுவையான அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு தயார்.நன்றி
Similar Recipes
-
அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு (araithu ootriya vendaikkai kulambu recipe in tamil)
#everyday2 Anus Cooking -
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)
#KRமுருங்கைக் கீரையை,உணவில் சேர்த்தால்,நோய் நொடி விலகியே இருக்கும்.இதில்,இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம்,புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது காணப்படுகின்றது. Ananthi @ Crazy Cookie -
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்