சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காயை தோல் சீவி நறுக்கி உள்ளே இருக்கும் விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 2
பின் நறுக்கிய புடலங்காய் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 3
பின் கடலைப்பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
- 4
காய் மற்றும் பருப்புடன் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
- 5
காய் மற்றும் பருப்பு நன்கு வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 6
பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடவும் கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சுவையான ஆரோக்கியமான புடலங்காய் கூட்டு ரெடி
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
ஆந்திரா டொமட்டோ பப்பு
#Everyday2 ஆந்திரா மாநிலத்தில மிகவும் பிரபலமான ஒரு உணவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#clubஇது கல்யாண விருந்து ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்