#everyday3 ஆலு பராத்தா (Aloo paratha Recipe in Tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#everyday3 ஆலு பராத்தா

#everyday3 ஆலு பராத்தா (Aloo paratha Recipe in Tamil)

#everyday3 ஆலு பராத்தா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 ஆழாக்கு கோதுமை மாவு
  2. தேவைக்கேற்பஉப்பு
  3. தேவைக்கேற்பதண்ணர்
  4. 3உருளைகிழங்கு
  5. அரை டீஸ்பூன்மிளகாய்தூள்
  6. கால் டீஸ்பூன்கரம் மசாலா
  7. கால் டீஸ்பூன்சாட் மசாலா
  8. சிறிதளவுகொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவு உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்

  2. 2

    உருளைகிழங்கு வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்

  3. 3

    அதில் மிளகாய்தூள் உப்பு கரம் மசாலா சாட் மசாலா சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  4. 4

    பின்னர் அதில் கொத்தமல்லி இலை சேர்த்து கொள்ளவும்

  5. 5

    தவாவில் சப்பாத்தி இட்டு அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு திருப்பி போடவும்

  6. 6

    சுவையான சப்பாத்தி ரெடி

  7. 7

    மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி இட்டு அதில் ஒரு ஸ்பூன் உருளைகிழங்கு மசாலா வைத்து மூடி மறுபடியும் மெதுவாக சப்பாத்தி இடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes