ரவா பொங்கல்

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#everyday week 3

ரவா பொங்கல்

#everyday week 3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பேர்
  1. ஒரு ஆழாக்குரவை
  2. கால் ஆழாக்கு + 2 ஸ்பூன்பாசிப் பருப்பு
  3. ஒரு ஸ்பூன்மிளகு ,
  4. ஒரு ஸ்பூன்சீரகம் ,
  5. ஒரு ஸ்பூன்பொடியாக நறுக்கிய இஞ்சி
  6. 10முந்திரி-
  7. 4 ஸ்பூன்ஆயில்
  8. 4 ஸ்பூன்நெய்
  9. தேவையான அளவு கருவேப்பிலை
  10. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஒரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுத்து எடுக்கவும். பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து வேக வைக்கவும்.ஒரு வாணலில் ஆயில் விட்டு மிளகு சீரகம் இஞ்சி கறிவேப்பிலை முந்திரி சிவக்க வறுத்து எடுக்கவும்.

  2. 2

    வேக வைத்த பாசிப்பருப்பில் மூன்று டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும்.கொதித்ததும் வறுத்த ரவையை தூவிக் கிளறவும். ரவை நன்கு வெந்ததும் வறுத்து வைத்த முந்திரி மிளகு சீரகம் இஞ்சி தேவையான உப்பு கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  3. 3

    பாசிப்பருப்பு ரவை சேர்த்து நன்கு கலந்ததும் தேவைப்பட்டால் 3 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி 5 நிமிடம், அடுப்பில் சிம்மில் வைத்து,மூடிவைக்கவும். சுவையான ரவா பொங்கல் தயார். சட்னி-சாம்பார், தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soundari Rathinavel
அன்று

Similar Recipes