தக்காளி வேர்க்கடலை சட்னி

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை சேர்த்து லேசாக வறுத்து வெங்காயம் நீளமாக நறுக்கியது சேர்த்து வதக்கவும்.
- 2
காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
சூடு தணிந்த பின்னர் மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியுடன் ஊற்றி கலந்து விடவும். தக்காளி வேர்க்கடலை சட்னி தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஈஸியான தக்காளி சட்னி
#arusuvai4


தக்காளி கொத்தமல்லி சட்னி
#nutrient2


வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#chutney


கறிவேப்பிலை பொடி
#arusuvai6


வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம்.


உளுந்து வடை
#everyday4


இட்லி உப்புமா (Idli Upma Recipe in tamil)
#everyday3


வேர்க்கடலை சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்


வேர்க்கடலை சட்னி (Groundnuts chutney)
#breakfast


வேர்க்கடலை சட்னி (verkadalai chutni Recipe in tamil
#chefdeena


வெங்காய தக்காளி சட்னி (vengaya thakkali chutni recipe in Tamil)
#அவசர


செட்டிநாடு காரப்பணியாரம்
#everyday3


பூரி மசாலா
#everyday3


அரைச்சுவிட்ட வெந்தய குழம்பு
#arusuvai6


பூண்டு சட்னி
#GA4


டொமாட்டோ வேர்க்கடலை சட்னி (Tomato Groundnut chutney)
தக்காளி வேர்க்கடலை வைத்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. இந்த இரண்டு பொருட்களும் நிறைய சத்துக்கள் நிறைந்ததால் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. செய்வது மிகவும் சுலபம்.


காலிஃப்ளவர் குருமா
#everyday3


இட்லி உப்புமா
#everyday3


பீர்க்கங்காய் உருளைக்கிழங்கு மசியல்
#everyday2


உளுத்தம்பருப்பு சட்னி (Ulunthamparuppu chutney recipe in tamil)
#GA4


முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல்
#nutrient3 மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.


மஷ்ரூம் பட்டாணி பிரியாணி
#everyday2


முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி
#GA4


தக்காளி முட்டை தொக்கு
#arusuvai4


அவல் உப்புமா
#everyday1


வெங்காயம் தக்காளி சட்னி
#book


கழனி ரசம்
#sambarrasam


குஸ்கா
#salna


கத்திரிக்காய் கிரேவி. (Kathirikkai gravy recipe in tamil)
கத்தரிக்காய் கிரேவி , எல்லா பிரியாணி, புலாவ் , பிரிஞ்சி ரைஸ்க்கு ஏற்ற சுவையான ஸைட் டிஷ் இது மட்டுமே...#GA4#week9#eggplant


தலைப்பு : பச்சை மிளகாய் தக்காளி கார சட்னி
#everyday3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14853084
கமெண்ட்