முட்டை கொத்து இடியாப்பம்

Everyday Recipe 3
இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 2
வதக்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது தக்காளி ப.மிளகாய் புதினா கொத்தமல்லி கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பிறகு மசாலா தூள் சேர்த்து வதக்கவும் பிறகு அதில் முட்டை சேர்த்துக் கொள்ளவும்
- 4
நன்கு வதக்கவும் பிறகு அதில் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்
- 5
முட்டை வெந்த பிறகு அதில் ஊதித்து வைத்துள்ள இடியாப்பம் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 6
நன்கு கலந்து விட்ட பிறகு அதில் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்
- 7
சுவையான கொத்து இடியாப்பம் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெய் மீன் பிரியாணி


முட்டை பிரியாணி


மட்டன் கொப்த


இட்லி தோசைக்கு ஏற்ற 2 சட்னி ஹோட்டல் ஸ்டைல்


பொரிச்ச மத்திமீன் குழம்பு


மட்டன் கோலா உருண்டை


முட்டை கொத்து சப்பாத்தி


பொட்டுக்கடலை சாம்பார்


சேனைக்கிழங்கு கட்லெட்


மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்


நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா


அரபு நாட்டு சிக்கன் மந்தி


பரோட்டா சால்னா


கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்


மிளகு ரசம்


எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)


பூசணிக்காய் பர்பி


கொத்து முட்டை கோஸ்


முட்டை பிரியாணி


முட்டை கொத்து பரோட்டா


#everyday3 வெல்ல இடியாப்பம்


கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)


முட்டை கொத்து இடியாப்பம்(egg idiyappam recipe in tamil)


முட்டை கொத்து சப்பாத்தி


மிட்டா சால்னா மீன் குழம்பு #nv(Salna meen kulambu recipe in tamil)


"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1


#everyday3 தயிர் இடியாப்பம்


மோர் ரசம்


மதுரை பேமஸ் முட்டை /கொத்து பரோட்டா


முட்டை சப்பாத்தி

கமெண்ட்