சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு பால்ஸ்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு பால்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 250 கிராம் சக்கரவள்ளி கிழங்கு
  2. 1/2 கப் வறுத்த வேர்க்கடலை
  3. 2 ஸ்பூன் எல்
  4. 1கப் துருவிய தேங்காய்
  5. 5 பிரவுன் சக்கரை
  6. 1முட்டை
  7. 6 ஸ்பூன் பிரட் தூளில்
  8. 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்
  9. உப்பு சிறிதளவு
  10. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சக்கரவள்ளி கிழங்கு வேகவைத்து தூள் நீக்கி மசித்து கொள்ளவும். பிறகு இதனுதன் வறுத்த வேர்க்கடலை பவுடர், எல் துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள், பிரவுன் சக்கரை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.

  2. 2

    அடுத்தது சக்கரவள்ளி கிழங்கு சிறிதளவு எடுத்து உருண்டை பிடித்து வைக்கவும். பிறகு ஒரு கிண்ணத்தில், முட்டை சேர்த்து கலக்கவும்.

  3. 3

    செய்துவைத்த சக்கரவள்ளி கிழங்கு உருண்டைகளை முட்டையில் முக்கி, பிரட் தூளில் பிரட்டி 15 நிமிடங்கள் பிரிட்ஜ்ஜில் வைக்கவும். 15 நிமிடம் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி, உருண்டைகளை வறுக்கவும்.

  4. 4

    சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு பால்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes