சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை உளுந்தை நன்றாக அலசிக் கொள்ளவும் அதில் ஒரு டீஸ்பூன் பச்சரிசி சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
இந்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை முதலியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
கடாயில் கடலெண்ணெய் சுகுணா சூடானதும் வடைகளை வட்டமாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும் சுவையான உளுந்து வடை தயார்
- 4
உளுந்த மாவை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கும் பொழுது சிறிதளவு ஐஸ் வாட்டர் சேர்த்து அரைத்தால் வடை மாவு பதம் மாறாமல் நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இனிப்பு உளுந்து வடை
#cookwithfriend. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மற்றும் உளுந்து உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. Siva Sankari -
-
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
-
-
மிளகு உளுந்து வடை
1.) மிளகு இரத்தத்தை சுத்தப்படுத்தும் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.2.) உளுந்தம் பருப்பு எலும்பு தேய்மானத்தை குணப்படுத்தும் ,இடுப்புக்கு பலன்.# pepper லதா செந்தில் -
-
-
-
-
-
காரட் உருளைக்கிழங்கு போண்டா.
#Everyday 4...உருளைக்கிழங்குடன் காரட் சேர்த்து செய்த போண்டா... Nalini Shankar -
-
உளுந்து வடை
#nutrient1 உளுத்தம் பருப்பில் இருக்கும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து இடுப்பு எலும்பை வலுவாக்கும். தோல் , மஜ்ஜை என அனைத்த உறுப்புகளும் வலுப்பெற உளுந்தில் இருக்கும் புரதச்சத்து மிகவும் உதவுகிறது. தினமும் நம் உணவில் உளுத்தம்பருப்பை சேர்த்துக் கொள்வதால் உடல் உஷ்ணத்தை தணிக்க உதவுகிறது BhuviKannan @ BK Vlogs -
-
-
மொறு மொறு சாபுதானா வடை
#cookwithfriends#statersreceipe#madhurasathish ஜவ்வரிசியை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக செய்து தரலாம். Gaja Lakshmi -
-
-
-
-
கீரை வடை, கீரை பக்கோடா
#cookwithsugu கீரையில் நிறைய சத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே... குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கஷ்டம்... இது மாதிரி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்.. Muniswari G -
ஆனியன் உளுந்து வடை / Ulunthu Vadai Recipe in tamil
#magazine1 (80 வது ரெசிபி)உளுந்து வடைக்கு சிறிது பச்சரிசியும் ஊற வைத்து செய்தால் வடை மொறுமொறுப்பாகவும் ஸாப்ட்டாகவும் வரும்.ஆன் தி ஸ்பாட் செய்த வடை. ஈவ்னிங் சுடசுட சாப்பிட ஆப்ட்டானது.வெங்காயம் எந்த அளவு போடுகின்றோமோ அந்த அளவிற்கு வடை சூப்பராக இருக்கும். Jegadhambal N -
-
-
-
ராஜ் மாகட்லைட் (rajma cutlet)#ga4 #week 21
ராஜ்மா என்ற சிறப்பு காராமணி பயிரில் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து புரதம் நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் ஆன்டிஆக்சிடென்ட், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. Sree Devi Govindarajan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14870890
கமெண்ட்