தேவையான பொருட்கள்

1 1/2 மணிநேரம்
4 பரிமாறுவது
  1. 150 கிராம் வெள்ளை உளுந்து
  2. 75 கிராம் சின்ன வெங்காயம்
  3. 2 பச்சை ‌மிளகாய்
  4. 1 ஸ்பூன் சோம்பு
  5. 1 ஸ்பூன் மிளகு
  6. உப்பு தேவையான அளவு
  7. 1 ஸ்பூன் பச்சரிசி மாவு
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  9. சிறிதளவுகருவேப்பிலை
  10. சிறிதளவுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

1 1/2 மணிநேரம்
  1. 1

    முதலில் உளுந்தை 1 மணி நேரம் ஊறவைக்கவும் பிறகு ஊறியதும் அதை மிக்சியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்

  2. 2

    அரைத்து எடுத்த மாவில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பச்சரிசி மாவு, சோம்பு, மிளகு, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து பிசையவும்

  3. 3

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பிசைந்து வைத்த மாவை வாழை இலையில் தண்ணீர் தடவி அதில் மாவை வைத்து தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் சேர்த்து பொரித்தெடுக்கவும்

  4. 4

    இப்பொழுது சுவையான உளுந்து வடை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes