#vattarram பீச் சுண்டல் (வேர்க்கடலை)

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
#vattaram பீச் சுண்டல்
சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலை ஒரு கப் சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்
- 2
தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து 2 விசில் அளவுக்கு வேகவைத்து கொள்ளவும்
- 3
தண்ணீரை வடிகட்டி அகலமான பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்
- 4
பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி கேரட் மாங்காய் கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்
- 5
தேவையான அளவு உப்பு சாட் மசாலா மிளகாய்தூள் சேர்த்து கலந்து கொத்தமல்லி இலை கலக்கவும்
- 6
கடைசியாக அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

பீச் சுண்டல்
#vattaram


பீச் ஸ்டைல் தேங்கா மாங்கா சுண்டல்
# vattaramபொதுவாக சென்னை என்றால் பீச் மிகவும் சிறப்புமிக்கது சென்னை செல்லும் எல்லோரும் சுண்டல் வாங்கி சாப்பிடுவது வழக்கம் அதனால் அதற்கு பீச் சுண்டல் என்ற பெயர் வந்தது அந்த வகையில் நான் சென்னை பீச் சுண்டல் ஸ்டைலில் வீட்டில் தேங்கா மாங்கா சுண்டல் தயாரித்துள்ளேன் மிகவும் அருமையாக இருந்தது


வேர்க்கடலை புளிப்பு சாட் (Verkadalai pulippu chat recipe in tamil)
#arusuvai4


வேர்க்கடலை மிளகு சுண்டல்(Beach Style)
#pepper


சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும்.


#vattaram திண்டுக்கல் வெஜ் பிரியாணி
#vattaram திண்டுக்கல் வெஜ் பிரியாணி


#Np3 பானி பூரி
#Np3 பானி பூரி


வேர்க்கடலை சுண்டல்
#ஸ்னாக்ஸ்#Book""" ஏழைகளின் முந்திரி "" என்று வேர்க்கடலை யை சொல்வார்கள். ஏனெனில் முந்திரிக்கு இணையான சத்து கடலையில் நிறைய இருக்கு. கடலையை வறுத்தோ, அவித்தோ சாப்பிடுவோம். வித்தியாசமான முறையில் சுண்டல் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம்


பீச் சுண்டல்
#vattaram1 Chennai அக்கா தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்...sir தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்....இது சென்னை மெனினா பீச்சில் ஒலிக்கும் பிரபலமான குரல்...எத்தனை சுவை மிகுந்த தீனிகள் விற்றாலும் இந்த சுண்டல் தான் மெரினா பீச்சிற்கு பெருமை சேர்க்கும் குரல். நான் இன்று வட்டார போட்டிக்காக இதை செய்தேன்.அப்படியே அச்சு அசலாக பீச் சுண்டல் சுவையை அளித்தது.நாங்கள் ருசித்து இதை சாப்பிட்டோம்.மெரினா பீச்சிர்க்கே சென்று வந்த புதிய அனுபவம்.கிழே செய்முறை தந்துள்ளேன் படித்து பார்த்து நீங்களும் செய்து எல்லாரும் சாப்பிட்டு மகிழுங்கள்.


கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #bookகொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன்.


#everyday3 தயிர் இடியாப்பம்
#everyday3 தயிர் இடியாப்பம்


#everyday2 வேர்க்கடலை குழம்பு
#everyday2 வேர்க்கடலை குழம்பு


வெஜிடபிள் குருமா
#vattaram #week1chennai


#everyday4 வேர்க்கடலை பக்கோடா
#everyday4 வேர்கடலை பக்கோடா


# flavourful கொத்தமல்லி சட்னி


#vattarram வடகறி
#vattaram சென்னை ஸ்பெஷல் வடகறி


நிலக்கடலை சுண்டல் மசாலா
#streetfood


மெரினா பீச் மாங்காய் சுண்டல்
#vattaram


#everyday4 மசால் வடை
#everyday4 மசால்வடை


கொரடா (பச்சைமிளகாய் சட்னி) (Korada recipe in tamil)
#ga4#week16#periperi


சுண்டல் குழம்பு
அரைத்த மசாலாவில் செய்த சுவையான கருப்பு சுண்டல் குழம்பு.. நிறைய புரோட்டின் சத்து நிறைந்தது கருப்பு சுண்டல்.


புதினா மசாலா சாதம்
#book


#vattaram காஞ்சிபுரம் இட்லி
#vattaram காஞ்சிபுரம் இட்லி


வேர்க்கடலை சுண்டல் (chaat)
#nivesfoodflavour


கம்பு சுண்டல்
புரதசத்து நிறைந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு சுண்டல் வகை#houze_cook


#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை


#everyday1 பூரி மசால்
#everyday1 பூரி மசால்


மஷ்ரூம் புலாவ்
#book


#everyday1 அரிசி உப்புமா
#everyday1 அரிசி உப்புமா


பீச் சுண்டல்
#வட்டார உணவு#evening snacks

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14881150
கமெண்ட் (2)