சௌகார்பேட் லஸ்ஸி

குக்கிங் பையர் @cook_26922984
சென்னையில் சௌகார்பேடில் இந்த லஸ்ஸி மிகவும் சுவையாக இருக்கும்.
#vattaram
சமையல் குறிப்புகள்
- 1
8மணி நேரம் குங்குமபூவை தண்ணிரில் ஊற வைக்கவும்.
- 2
3/4கப் பால் மற்றும்1/2கப் பால் எடுத்துக்கொள்ளவும்.
- 3
இரண்டையும் மின் அம்மியில் சேர்க்கவும் அதனுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து அரைக்கவும்.
- 4
நன்கு அரைத்த பின் குங்குமபூ தண்ணிர் சிறிது சேர்த்து கலக்கவும்.
- 5
பொடித்த பாதாம்,பிஸ்தா,முந்திரி மேலே துவவும்அதை கிளாசில் மாற்றி பருகவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
சப்போட்டா பழ கேசரி (Sapota fruit kesari)
சப்போட்டா பழம் வைத்து செய்த இந்த கேசரி மிகவும் சுவையாக இருந்தது.கலர் ஏதும் சேர்க்காமல் அதே கலருடன்,நிறைய நட்ஸ் சேர்த்து செய்ததால் மிகவும் வித்தியாசமாக இருந்தது.#NP2 Renukabala -
ஆப்பிள் கேசரி (Apple kesari)
ஆப்பிள் கேசரி என்னுடைய 600ஆவது பதிவு. இந்த கேசரி மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் அதிகமாக இருக்கும் போது மிகவும் சுலபமாக இந்த ஸ்வீட் செய்யலாம். Renukabala -
லஸ்ஸி
#vattaramசித்திரை வெயிலுக்கு தயிர் நமக்கு உடலுக்கு மிகவும் நல்ல பயன் அளிக்கக் கூடியது உஷ்ணத்தை குறைக்க கூடியது அதுவே நாம் சுவையுடன் பருக நினைக்கும் பொழுது அதில் சர்க்கரை பாதாம் சேர்த்து குடிக்கும் பொழுது மிகவும் சுவையுடன் இருக்கும் Sangaraeswari Sangaran -
மாம்பழ மால்புவா
குக்வித் கோமாலி அஸ்வின் செய்த வாழைப்பழம் மால்புவாவை நான் அதை மாம்பழத்தில் ரிகிரியட் செய்துள்ளேன்.#Tv குக்கிங் பையர் -
தண்டாய்
மாஸ்டர்செஃப் ரெசிப்பி. இது மிகவும் குளிர்ச்சியான பானகம். ஹாலி பண்டிகையில் செய்வாங்க.#Tv குக்கிங் பையர் -
-
அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
பாசுமதி அரிசியை வைத்துக்கொண்டு செய்த இந்த பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்.#Pooja Renukabala -
-
-
-
-
-
-
காஷ்மீரி பிர்னி
இது ஒரு காஷ்மீர் ஸ்பெஷல் பாயசம். பாஸ்மதி அரிசி வைத்து செய்யப்படும் இந்த பாயசம், பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகள் சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாக இருக்கும்.#ranjanishome Lakshmi's Cookbook -
பாதாம் 🥔லஸ்ஸி🍶🍶
#vattaram சுவையான சுலபமான குளு குளு லஸ்ஸி... கோடை காலத்திற்கு ஏற்ற பானம்... 😋😋😋😋😋🥛🍶 Ilakyarun @homecookie -
பப்பாளி பழம் பர்ஃபி (Papaya burfi) (Pappaali pazham burfi recipe in tamil)
பப்பாளி பழம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. ஆனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவதில்லை. இந்த மாதிரி இனிப்பு வித்யாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என முயர்ச் சித்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
மலாய் குல்ஃபி (Malaai kulfi recipe in tamil)
#cookwithmilk ஈசியாக செய்யலாம் மலாய் குல்ஃபி Meena Meena -
ஷீர் குருமா (Sheer khurma recipe in tamil)
பாக்கிஸ்தானில் மிகவும் பரபலமான குருமா இதில் நட்ஸ் மற்றும் சேமியா சேர்த்து செய்வார்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
பாஸந்தி (Basundi recipe in tamil)
#cookwithmilkஎல்லா வகையான நட்ஸ் சேர்வதால் சத்தான ஸ்வீட் இது. சுவையான பாஸந்தி செய்வது எப்படின்னு பார்க்கலாம். Jassi Aarif -
-
-
-
ஸ்ரீகண்ட் (Shrikhand)
ஸ்ரீகண்ட் குஜராத் மற்றும் மஹாராஷ்ரா மாநில மக்களின் பிரசித்தி பெற்ற டெஸெர்ட். குஜராத் மக்கள் பூரியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். இவர்களுடைய வீட்டு திருமணம் போன்ற விசேஷசங்களிலும் பரிமாறுவார்கள். எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் மீல்ஸ் உடன் சர்வ் செய்வார்கள். இதில் ஏலக்காய், நட்ஸ், குங்குமப்பூ எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#GA4 #Week1 Renukabala -
-
பால் பூரி (paal poori recipe in tamil)
போகி அன்று அம்மா பால் போளி பண்ணுவது வழக்கம் “பழையன போதல் புதியன புகுதல்”-அது தான் போகி. நான் எப்பொழுதும் அம்மா செய்வது போலவே பண்டிகை கொண்டாடுவேன். ஆனால் இன்று பால் பூரி செய்தேன். சின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். பனங்கல்கண்டு பாதாம் பால், ஜாதிக்காய் தூள் , ஏலக்காய் தூள், அதிமதுரம், குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். Lakshmi Sridharan Ph D -
-
-
கிறிஸ்துமஸ் ஒட்டும் டோஃபி புட்டு (சிட்க்கி டாப்பி புட்டிங்)
#GRAND1இது யூகேவில் கிறிஸ்துமஸ் அன்று செய்ய கூடியவை மிகவும் பரபலமான ஓன்று. குக்கிங் பையர்
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14885707
கமெண்ட்