பிரெஞ்சு பிரைஸ்

Linukavi Home
Linukavi Home @Linukavi_Home

#vattaram
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு பிரெஞ்சு பிரைஸ்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. உருளைக்கிழங்கு 5 நீளவாக்கில் சீவிக் கொள்ளவும்
  2. மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. பொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கு தோல் நீக்கி நீளவாக்கில் சீவிக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.

  3. 3

    பின்னர் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  4. 4

    சுவையான உருளைக்கிழங்கு பிரெஞ்சு பிரைஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Linukavi Home
Linukavi Home @Linukavi_Home
அன்று

Similar Recipes