எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
20நபர்கள்
  1. 100கிராம் பாதம்
  2. 50கிராம் முந்திரி
  3. 50கிராம் பிஸ்தா
  4. 6ஏலக்காய்
  5. 1/2ஸ்பூன் மஞ்சள் பொடி

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    பாதாம், முந்திரி, பிஸ்தா இவற்றை ஸ்லோ பிளேமில் வறுக்கவும்.

  2. 2

    பிறகு ஆரவைத்து மஞ்சள் பொடி, ஏலக்காய் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

  3. 3

    நல்ல இம்யூனிட்டி தரக்கூடிய பாதாம் பவுடர் வீட்டிலேயே ரெடி, நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes