சேலம் ஸ்பெஷல் வெஜ் சால்னா

சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், கசகசா, சோம்பு ஆகியவற்றை கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். (தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை ஒரே அளவில் எடுத்துக் கொள்ளவும்)
- 2
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின் வெறும் வாணலியில் வறுத்து பவுடராக வைத்துள்ள பட்டை லவங்கம் தூளை சேர்த்து வதக்கவும்..
- 3
பின்னர் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம், புதினா, தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். இந்த சால்னாவை இரும்பு கடாயில் அதிக தீயில் வைத்து வதக்கி செய்வது அதிக சுவை தரும்.(அதிக அளவு சால்னா தயாரித்தாலும் வெங்காயம் மற்றும் தக்காளி 1 போதும்).
- 4
தக்காளி வதங்கிய உடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சேலம் கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும். (சேலம் ஸ்பெஷல் கறி மசாலா செய்முறை தனியாக பதிவு செய்கிறேன் (தனியா, சோம்பு, மிளகு, கசகசா, காய்ந்த ரோஜா பூ, பட்டை, லவங்கம், மாறாடீ மொக்கு,ஜாதிபத்திரி, ஜாதிக்காய் ஆகியவை வறுத்து அறைத்தது)
- 5
பின்னர் 1டம்ளர் தண்ணீர் சேர்த்து 10நிமிடம் கொதிக்க விடவும். பின் கொரகொரப்பாக அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து அதனுடன் 2டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 6
பொட்டுக்கடலை சேர்த்து இருப்பதால் சால்னா கொதிக்க கொதிக்க திக்காக மாறும். அதற்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். இது பரோட்டா உடன் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா எம்டி சால்னா


கோவை ஸ்பெஷல் பொடி மற்றும் சால்னா


ரோட்டுக்கடை மசாலா சுண்டல்


கொண்டைக்கடலை சுண்டல்


மட்டன் கோலா உருண்டை(Mutton kola Urundai recipe in tamil)


முளைகட்டிய பச்சை பயிர் சுண்டல்


{இட்லி மட்டன் கறிக்குழம்பு}


டிபன் சாம்பார்


காளிப்ளவர் குருமா 2


தயிர் கத்திரிக்காய் கிரேவி


இட்லி பருப்பு சாம்பார்


சேலம் சால்னா


வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி


காராகருணை மிளகு வறுவல்


ஹோட்டல் ஸ்டைல் கோபி 65


சிக் பீஸ் பெப்பர் சூப்


சால்னா(Salna recipe in tamil)


உருளைக்கிழங்கு அவல் உப்புமா


சுரைக்காய் பொரியல்


சால்னா


பன்னீர் பட்டர் மசாலா


கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா (Kondakadalai urulaikilanku k


எலுமிச்சை இஞ்சி ரசம்


வெஜ் சால்னா


சால்னா


பீர்க்கங்காய் மிளகு வறுவல்


மதுரை பரோட்டா சால்னா (மட்டன்)


பரோட்டா சால்னா


முட்டைக்கோஸ் மிளகு சூப்

கமெண்ட்