பஞ்சு இட்லி

#combo1 தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்க செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் உளுந்து நன்றாகக் களைந்து, கழுவி 4 அல்லது 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் வெந்தயத்தையும் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
உளுந்து நன்றாக ஊறியதும் அதை தோல் நீக்கி கழுவி தயார் செய்து கொள்ளவும்.
- 3
இப்போது அரவை இயந்திரத்தில் உளுந்து மற்றும் வெந்தயத்தை இரண்டையும் சேர்த்து தண்ணீர் விட்டு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். அதனைத் தொடர்ந்து அரிசி சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
பிறகு அரைத்த இரண்டு மாவையும் ஒன்றாக உப்பு சேர்த்து கைகளால் ஒன்று சேர கரைத்து வைத்துக் கொள்ளவும். குறைந்தது மாவை வெளியில் வைத்து ஆறு அல்லது ஏழு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
- 5
மாவின் மேலே சிறிது சிறிதாக படத்தில் காட்டியவாறு குமிழ்கள் இருந்தால் மாவு தயாராகிவிட்டது என்றாகும். தேவையான அளவு மாவை எடுத்து கரைத்து இட்லி பாத்திரத்தில் ஊற்றி 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
- 6
சுட சுட இட்லி தயார்.
- 7
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
மக்காச்சோள இட்லி,தோசை(cornflour idli and dosa recipe in tamil)
வாங்கிய மக்காச்சோளம் முதிர்ந்ததாக இருந்தால்,நம்மால் வேக வைத்து சாப்பிட முடியாத சமயத்தில்,இட்லி மற்றும் தோசையாக செய்து சாப்பிடலாம்.மேலும் சோளத்தில் நார்ச்சத்தும்,விட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
கருப்பு உளுந்து இட்லி (Karuppu ulundhu idli recipe in tamil)
கருப்பு உளுந்து இட்லியில் கால்சியம் சத்து, உளுத்தம் பருப்பு தோலுடன் அரைத்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பெபர்fiber கிடைக்கும். லாக்டவுன் சமயத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். #hotel Sundari Mani -
-
-
கைக்குத்தல் அரிசியில் இட்லி,தோசை
கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நீரழிவு நோயை கட்டுப்படுத்த வல்லது. Ananthi @ Crazy Cookie -
கறுப்பு உளுந்து தோசை
#காலைஉணவுகள்தென் மாவட்டங்களில் முழு உளுந்து தோசை என்று சொல்வோம். உளுந்தைத் தோலோடு ஊற வைத்து அரைத்து, அரைத்த அரிசி மாவோடு கலந்து செய்யப்படும் தோசை. மிகவும் ருசியான தோசை. ஆரோக்கியமான தோசையும் கூட. தோலோடு உளுந்தை பயன் படுத்துவதால் உளுந்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். Natchiyar Sivasailam -
மதுரை பேமஸ் மல்லிகைப்பூ இட்லி
#vattaramweek 5மிகவும் சத்தான உணவு பட்டியலில் ஆவியில் வேக வைத்து எடுக்கும் இட்லி மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கும்.... இட்லியிலும் பல வகைகள் வந்துவிட்டது... அதிலும் மதுரையில் மிகவும் பிரபலமான மல்லிகைப்பூ இட்லி மிகவும் சாஃப்ட்டாக இருக்கும்...அதனை செய்து பார்க்கலாம் வாங்க Sowmya -
சாஃப்ட் இட்லி
#steam இட்லி பொதுவாகவே பஞ்சு போன்று மிருதுவாக இருந்தால் தான் பிடிக்கும். கொடுக்கப்பட்ட அளவுகளை சரியாக எடுத்து சரியான பதத்தில் அரைத்து புளிக்க வைத்து பிறகு ஊற்றி எடுத்தால் பஞ்சு போன்ற, மிருதுவான இட்லி ரெடி... Laxmi Kailash -
-
ஸ்டப்புடு இட்லி (Stuffed idli Recipe in Tamil)
இட்லியில் புழுங்கல் அரிசி, உளுந்து, கடலை பருப்பு சேர்த்தப்பட்டுள்ளது.இதில் வைட்டமின் B, வைட்டமின் C உள்ளது. #book #nutrient 2 Renukabala -
மல்லிகைப்பூ இட்லி
#Combo1ரேஷன் அரிசியில வெள்ளையா மல்லிகைப்பூ நிறத்தில பஞ்சு போல இட்லி செய்யலாம் வாங்கஇட்லிங்கறது பல பேருக்கு, பல விதம், மாவு அரைப்பதில் இருந்து, ஆவியில் வேக வைத்து எடுப்பது வரை, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதம், பக்குவம் உண்டு, இது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது , இதுக்கு ஏன் மல்லிகைப்பூ இட்லி என்று பெயர்னா, மல்லிகைப்பூ மாதிரி வெள்ளையா பஞ்சு மாதிரி இருக்கும் இது செய்வது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை இதற்கு சின்ன சின்ன டிப்ஸ் தான் , முயற்சி செய்து பாருங்கள்குறிப்பு:பல பேர் இட்லி மற்றும் தோசை இரண்டிற்கும் ஒரே மாவை ஆட்டி சுடுவாங்க இந்த இட்லிக்கு இந்த மாவை தனியா தான் ஆட்ட வேண்டும் இதில் தோசை வார்க்க முடியாது ஏனெனில் இதில் வெந்தயம் சேர்ப்பதில்லை தோசை சிவந்து மொறுமொறுப்பாக வர வெந்தயம் அவசியமாகும் Sudharani // OS KITCHEN -
சாப்ட்டான இட்லி
#GA4#week8#steamed இட்லிக்கு 2 கப் அரிசி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் உளுந்து சேர்த்து அரைத்தால் இட்லி நன்கு சாஃப்டாக இருக்கும் சத்யாகுமார் -
அரிசி பருப்பு உப்புமா (Rice n Dhal Upma) (Arisi paruppu upma recipe in tamil)
#ilovecookingநம் வீட்டில் உள்ள அரிசி மற்றும் பருப்பை வைத்து செய்யும் சத்தான சுலபமான உப்புமா. Kanaga Hema😊 -
திப்ப ரொட்டி.(Dippa ரொட்டி) (Dippa rotti recipe in tamil)
#apஆந்திர மக்கள் செய்யும் காலை உணவாகும். இதை ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடுவார்கள். உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி கொண்டு செய்யப்படும் டிபன் வகை ஆகும். இதன் சுவை கிட்டத்தட்ட நமது காஞ்சிபுரம் இட்லியை போன்று உள்ளது. இந்த மாவை உடனடியாக செய்து கொள்ளலாம். அல்லது இரண்டு மணி நேரம் புளிக்க வைத்து செய்து கொள்ளலாம். 8 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டியது இல்லை. Meena Ramesh -
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
-
-
-
சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த மல்லி பூ போல இட்லி . இட்லி சாம்பார் ஒரு முழு உணவு . மிகவும் ஆரோக்கியமான நான் எப்பொழுதும் மாவுடன் ஈஸ்ட் சேர்ப்பேன். அமெரிக்காவில் அப்பொழுதுதான் இட்லி பொங்கும். ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். #combo1 Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
கமெண்ட்