தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1 கப் இட்லி அரிசி
  2. 1 கப் பச்சரிசி
  3. 1 கப் உளுந்து
  4. 1/2டீ ஸ்பூன் வெந்தயம்
  5. 1டீ ஸ்பூன் ஜீரகம்
  6. 1டீ ஸ்பூன் இடிச்ச மிளகு
  7. 1/2டீ ஸ்பூன் சுக்கு பொடி
  8. 10 முந்திரி
  9. தேவைக்குகருவேப்பிலை
  10. தேவைக்குநெய்
  11. தேவைக்குஉப்பு
  12. 1/2டீ ஸ்பூன் பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பச்சரிசி, இட்லிஅரிசி உளுந்து, வெந்தயம் சேர்த்து இட்லி மாவு அரைத்து இரவு முழுதும் புளிக்க விடுங்கள்

  2. 2

    ஒரு தாளிக்க சட்டியில் நெய் விட்டு சீரகம், மிளகு சேர்த்து பொரிய விடவேண்டும்

  3. 3

    அதனுடன் முந்திரி, சுக்கு பொடி, கருவேப்பிலை, பெருங்காயம் செத்து தாளிக்க வேண்டும்

  4. 4

    தாளித்த கலவையை இட்லி மாவுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்

  5. 5

    கப் அல்லது கிண்ணம் நெய் அல்லது இலை போட்டு தடவி மாவு விட வேண்டும்.

  6. 6

    ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes