தட்டு இட்லி

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. இட்லி மாவு
  2. 1\4ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    இட்லி சட்டிக்குள், தண்ணீர் ஊற்றி ஒரு கிண்ணத்தை கவிழ்த்து வைத்து அதன்மேல் இட்லி ஊத்தக்கூடிய தட்டில் சிறிது எண்ணையைத் தடவி வைக்கவும்

  2. 2

    தண்ணீர் கொதி வர ஆரம்பித்ததும் அந்த தட்டில் முக்கால் அளவு இட்லி மாவை ஊற்றவும்

  3. 3

    10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். தட்டு இட்லி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes