🙏சிங்கப்பெருமாள்🙏🟡 கோவில் மிளகு தோசை🟡

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#vattaram திருப்பதி என்றால் லட்டு, ஶ்ரீ ரங்கம் என்றால் புளியோதரை அதுபோல சிங்கப்பெருமாள் கோவில் மிளகு தோசை மிகவும் பிரிசித்தி பெற்றது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. தோசை மாவு செய்வதற்கு
  2. 1 கப் -பச்சை அரிசி
  3. 1/4 கப் - கருப்பு உளுந்து
  4. 1/2 தே.க - வெந்தயம்
  5. 1/2 இஞ்ச் - சுக்கு
  6. 2 தே.க - மிளகு
  7. 1 தே.க - சீரகம்
  8. 1/4 தே.க - பெருங்காய தூள்
  9. 1/4 தே.க - மஞ்சள் தூள்
  10. தேவையானஅளவு- உப்பு
  11. தேவையானஅளவு - நல்லெண்ணை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை கழுவி ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு கலவை இயந்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைக்கவும். (சுக்கை இடித்து சேர்க்கவும் விரைவில் அறைப்படும்.)

  3. 3
  4. 4
  5. 5

    ஒரு புறம் வெந்ததும், திருப்பி போட்டு சிவக்க வேக வைக்கவும்.

  6. 6

    மிகுந்த மணத்துடன், அருமையான சுவையில் மிளகு தோசை தயார். கோவிலில் பிரசாதமாக வழங்கும் பொழுது சிறிதளவு பொடி சேர்த்து கொடுப்பார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes