சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி அதில் ஏலக்காய்,மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
- 2
சுவைக்கு பனைவெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான மஞ்சள் பால் தயார்.இந்த பாலை தினமும் அருந்தி வர தொண்டையில் ஏற்படும் சளிக்கட்டு சரியாகும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மஞ்சள் மிளகு பால்
#immunityமஞ்சள் மிளகு பால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி தொந்தரவு உள்ளவங்க தொடர்ந்து 5 நாள் குடித்தால் சரி ஆயிடும். Riswana Fazith -
-
-
மஞ்சள், நாட்டுச் சர்க்கரை பால் (Manjal naatu sarkarai paal recipe in tamil)
#GA4 week8 நோய் எதிர்ப்புச் சக்தி தரும் சிறந்த ஒன்று .. தினமும் காலை மாலை நான் அருந்தும் ஒன்று.... #chefdeena Thara -
-
-
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேகன் மஞ்சள் பால் (பால் கலக்காத பால்)
#immunityபாதாம் - இதயத்தை பாதுக்காக்கும்.மஞ்சள் தூள் - பாக்டீரியாவை எதிர்க்கும் முக்கிய பொருள் மற்றும் ஆண்டிசெப்டிக் எனும் நச்சுத் தடை பொருளாகவும் உள்ளது.பட்டை தூள் -இதில் உள்ள ஆன்டிஆக்சிடண்டுகள் உடலுக்கு ஏற்படும் சேதங்களை தடுக்கிறது. இது பூண்டை விட அதிக செயல் திறன் கொண்டது.மிளகு தூள் - சுவாச பிரச்சனை இருந்தால் போக்க வல்லது.சுக்கு - கடும் சளி குணமாகும் Manjula Sivakumar -
-
மஞ்சள் பால் (கோல்டன் மில்க்)
#immunity#bookமஞ்சள் -ஐ அறிவியல் படி குர்குமா என்று அழைக்கப்படும். இதில் நார்ச்சத்து நிறைந்தது. கிருமி நாசினிகள் அதிகம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி ,இருமல் மற்றும் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையது. Afra bena -
-
-
மசாலா பால்
#immunityதினமும் இரவு தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான பால் அருந்துவது நல்லது, அது இந்த மாதிரி ஆரோக்கியமானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் ,மஞ்சள் கிழங்கு நமது உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க, மேலும் சுக்கு மிளகு பனங்கற்கண்டு சளி இருமலில் இருந்து நிவாரணம் பெற , மேலும் பாதாம் உடலில் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது Sudharani // OS KITCHEN -
-
-
-
மஞ்சள் பால் (Manjal paal recipe in tamil)
#GA4#week21#rawturmeric மஞ்சள் பால் உடம்பிற்கு மிகவும் நல்லது. வயிற்ற புண் குணமாக்கும் Aishwarya MuthuKumar -
-
மஞ்சள் சோறு
விசேஷ நாட்களில் விருந்துக்கு வருபவர்களுக்கு இவ்வாறான முறையில் சாதம் செய்து கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும் விரும்பி உண்பார்கள். இரண்டு முறையில் இந்த மஞ்சள் சாதம் செய்யலாம் இன்னும் ஒன்று தேங்காய் பால் ஊற்றி செய்வது இது தேங்காய் பால் இல்லாமல் செய்யும் மஞ்சள் சாதம் Pooja Samayal & craft -
மஞ்சள் பூசணி ஹல்வா(yellow pumpkin halwa recipe in tamil)
#DEHalloween டைம். எங்கே பார்த்தாலும் மஞ்சள் பூசணி, மஞ்சள் நிறம் பீட்டா கேரோடீன் இருப்பதால், விட்டமின் A, E ஏராளம் இதில் இருக்கும் லூயூடின் (lutein) கண்களுக்கு நல்லது. My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. ஆரம்பம் முதல் முடிவு வரை நான் மைக்ரோ வேவில் செய்தேன். நீங்கள் ஸ்டவ் மேல் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
-
பால் கோவா
#vattaram#week8#krishnagiriஇது என்னுடைய 101வது ரெசிபி என்பதால் ஸ்வீட் செய்தேன் A.Padmavathi -
-
-
-
-
கோல்டன் மில்க் (Golden milk recipe in tamil)
#lockdown கோல்டன் மில்க் என்பது மஞ்சள் இஞ்சி ஏலக்காய் மிளகு தூள் போன்றவற்றை பாலில் சேர்த்து செய்யப்படும் ஒரு பானமாகும்.பொதுவாக இந்த பானம் எங்கள் வீட்டில் சளி இருமல் தொல்லை இருக்கும் பொழுது நாங்கள் அனைவரும் செய்து குடிப்போம். தற்போது நிலவிவரும் கொரோன தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு எங்கள் வீட்டில் தினமும் கோல்டன் மில்க் செய்து அனைவரும் பருகுகிறோம்.#book Meenakshi Maheswaran -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14950576
கமெண்ட்