சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
- 2
ஒரு குக்கரில் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தில் பாதி அளவு போட்டு வதக்கவும். இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, 1/2 கிலோ மட்டனை கழுவி சேர்க்கவும். 5 விசில் வரை வேக விடவும்.
- 3
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தல், தனியா, சோம்பு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து அதனுடன் துருவிய தேங்காயும் சேர்த்து நன்கு மையாக அரைக்கவும்.
- 4
மட்டன் வெந்ததும் அரைத்த விழுது உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் வறுவல்


செட்டிநாடு மட்டன் குழம்பு
#bookசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன்


தூதுவளை மட்டன் பால்ஸ் (Thoothuvalai mutton balls recipe in tamil)
#leaf


{இட்லி மட்டன் கறிக்குழம்பு}
#combo1


மட்டன் வறுவல் (கொங்கு ஸ்டைல்)
#goldenapron3# book


மட்டன் பிரியாணி
#salna


மட்டன் சுக்கா
#everyday2


ஆந்திரா ஸ்பெஷல் மட்டன் குழம்பு!
#மதியஉணவு


மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ்


மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking


கொங்கு ஸ்பெஷல் மட்டன் குழம்பு


மட்டன் தக்காளி குழம்பு (Mutton thakkaali kulambu recipe in tamil)
#goldenapron3


மட்டன் கிரெவி
#cookwithfriends


கிராமத்து மட்டன் குழம்பு
#Goldenapron3


செம டேஸ்ட்டி மட்டன் பிரியாணி
#book week 9 (1)


மட்டன் சூப்
#refresh2


மட்டன் வறுவல்
#lockdownஅடித்து புடித்து அதிகாலையில் மூன்று மணிக்கு கிளம்பி போலீஸ் காரர்களிடம் பிடிபடாமல் (சுற்றிலும் பத்து கிலோமீட்டர்க்கும் சேர்த்து ஒரே கடை)வாங்கி வந்து கொடுத்து விட்டு தூங்கிட்டாங்க எங்க வீட்டுல இதுக்குமேல சைவம் சாப்பிட முடியாது என்று கூறுகின்றனர்


சேப்பங்கிழங்கு மட்டன் புளிக்குழம்பு
#GA4#WEEK11#ARBI


மட்டன் கொத்துக்கறி பொடிமாஸ்
சுவையான ருசியான பொடிமாஸ்#hotelstyle#streetfood#goldenapron3


மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends#gurukalai#startersநெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது.


மட்டன் வறுவல்
#Vattaram


மட்டன் சுக்கா
#everyday2


மட்டன் கிரேவி
# book


நாட்டுக்கோழி சாப்ஸ்
#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும்


அரைச்சி செய்த ஆட்டுக்கறி குழம்பு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன்


மட்டன் சால்னா
#salna


மட்டன் குழம்பு
#book


ஹைதராபாத் மட்டன் கறி
#ap


ஈசி & டேஸ்ட்டி மட்டன் கிரேவி
#book வீக் 8


மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14959504
கமெண்ட் (2)