சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் அரிசி அலசிய தண்ணீர் சேர்த்து வெங்காயம்,தக்காளி, பாசிபருப்பு,பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளவும்
- 2
பின்னர் இஞ்சிபூண்டுவிழுது,மட்டன் எலும்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
பின்னர் சோம்புத்தூள் சீரகத்தூள் மஞ்சள்த்தூள் மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
பின்னர் குக்கரை மூடி ஏழு விசில் விடவும்.. பின்னர் கடாயில் நெய் சேர்த்து பட்டை,பூ,சோம்பு,மிளகுத்தூள் சேர்த்து தாளித்து கொள்ளவும்
- 5
பின்னர் சூப்புடன் சேர்த்து நன்கு கலந்து கொண்டு கொதி வந்ததும் அடுப்பை அனைக்கவும்...சூடான சுவையான மட்டன் எலும்பு சூப் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கீ சிக்கன் பிரியாணி
#wd ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் உன் அன்பை மட்டும் தேட வைத்தாய் "அம்மா".....அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்... Aishwarya Veerakesari -
-
-
-
ஈசி ஹெல்தி சென்னா மசாலா
#momகொண்டைக்கடலையில் அதிக அளவில் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இது நரம்புகளைத் தூண்டி, துரிதப்படுத்தும். ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் இரும்புச்சத்துக்கு மிக அதிக பங்கு உண்டு. அதிலும் கர்ப்ப காலத்தில் மிக அதிகமாகவே தேவைப்படும். Aishwarya Veerakesari -
-
-
-
-
-
-
-
-
மட்டன் எலும்பு க்ளியர் சூப்
மட்டன் எலும்பு சூப் எலும்புகளுக்கு வலு சேர்க்க கூடியது.உடல் நலம் மீண்டு வந்தவர்களுக்கு சத்து சேர்க்க எலும்பு சூப் இன்றளவும் கொடுக்கப்பட்டு வருகிறது #Magazine6 #nutrition கவிதா முத்துக்குமாரன் -
-
-
மிளகு காய்கறி பிரட்டல்
#pepperமிளகு:அது விஷத்தை முறிப்பதாகவும்(பத்து மிளகு பகைவன் வீட்டிலயும் சாப்பிடலாம்),வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் இருக்கு. பின்னர் பசியின்மை செரியாமை போன்ற குறைபாட்டுக்கு மிளகு நல்ல மருந்தாக இருக்கு. Aishwarya Veerakesari -
-
-
-
-
-
-
-
மட்டன் எலும்பு தாளிச்சா
#combo3 பிரியாணிக்கு சரியான சைட் டிஷ் தாளிச்சா.. இதில் காய்கறியும் சேர்ந்திருப்பதால் சத்தும் கூட... Laxmi Kailash
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14960655
கமெண்ட்