தேவையான பொருட்கள்

45நிமிடம்
5நபர்
  1. 1/2கிலோநாட்டுக் கோழி
  2. 2வெங்காயம்
  3. 3தக்காளி
  4. 4 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  5. 2 டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள்
  6. 3 டேபிள் ஸ்பூன்மல்லிதூள்
  7. ஒரு டீஸ்பூன்மிளகுத்தூள்
  8. பட்டை சோம்பு வெந்தயம் தாளிக்க
  9. தேவையானஅளவு ஆயில்

சமையல் குறிப்புகள்

45நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு பட்டை வெந்தயம் தாளித்து வெங்காயத்தை நன்றாக வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அது வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்

  2. 2

    தக்காளி வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள நாட்டுக்கோழி சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய் தூள் மல்லித்தூள் மிளகுத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்

  3. 3

    மசாலாவை நன்கு வதக்கியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான சிக்கன் வறுவல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes