எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்வெள்ளை கொ.ககடலை
  2. 2 1/2 கப்அரிசி
  3. 3வெங்காயம்
  4. 3-4தக்காளி
  5. தேவைக்கேற்பபுதினா கொ.மல்லி
  6. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  7. பட்டை லவங்கம் ஏலக்காய் மராட்டி மொக்கு நட்சத்திர சோம்புபிரிஞ்இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொண்டைகடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்....குக்ககரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மசாலா பொருட்களை சேர்த்து பின் வெங்காயம் 3 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின்னர் இடித்த இஞ்சி பூண்டு சோம்பு சேர்த்து வதக்கவும்

  4. 4

    தக்காளி புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கி....

  5. 5

    கொண்டைக்கடலை மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்

  6. 6

    தயிர் 1/2 கப் சேர்த்து கறிமசால் பொடி சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  7. 7

    தண்ணீர் கொதித்ததும் அரிசி சேர்த்து கிளறவும்

  8. 8

    தண்ணீர் சிறிது வற்றியதும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி 15 நிமிடம் மிகசிறிய தீயில் வைத்து வெயிட் போட்டு மூடி விடவும்

  9. 9

    15 நிமிடம் கழித்து குக்கரை திறந்து கொண்டைக்கடலை பிரியாணியை பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes

More Recommended Recipes