எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. 4முட்டை
  2. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  3. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
  4. 1 ஸ்பூன்எண்ணெய்
  5. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முட்டையை வேக வைக்கவும்

  2. 2

    முட்டை வெந்ததும் ஆற வைத்து முட்டையை தோல் நீக்கி இரண்டிரண்டாக வெட்டி வைக்கவும்.

  3. 3

    பின் தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்த முட்டை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்

  4. 4

    2 நன்கு கலந்ததும் எடுக்கவும். மசாலா முட்டை ரெடி. பனீர் பிரியாணியுடன் பரிமாற செம காம்பினேஷன்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes