சமையல் குறிப்புகள்
- 1
மைதாவுடன் உப்பு. சீனி. ஆயில் சேர்ந்து கலந்து இலேசாக தண்ணீர் தெளித்து சேர்த்து பிசைந்து நாற்பது நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 2
நன்கு ஊறிய மாவை எண்ணெய் தொட்டு தேய்த்து பரோட்டாவாக விசிறி சுருட்டி தேய்த்து தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு இருபுறமும் புரட்டி சுட்டு எடுக்கவும்.
- 3
சிக்கன் கிரேவிக்கு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம். ப. மிளகாயை மற்றும் குடை மிளகாய் வெட்டி சேர்த்து வதக்கவும்.
- 4
அதில் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனதும் சிக்கனை சேர்த்து கிளளி உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 5
ஒரு கப் தண்ணீர்சேர்த்து சிக்கன் வெந்து தண்ணீர் வற்றியதும் கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி பரோட்டாவின் மேல் பரத்தி மேலே இன்னொரு பரோட்டா வைத்து சாப்பிடலாம்.
- 6
கிரேவியை தனியாக தொட்டும் சாப்பிடலாம்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பன் பரோட்டா & M. T. சால்னா / Bun poratto & Empty salna reciep in tamil
#veg மதுரையில் சிறந்த உணவு. செய்வது மிகவும் எளிது. சுவை அதிகம். Shanthi -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14975681
கமெண்ட்