சமையல் குறிப்புகள்
- 1
மைதா உடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் தயிர் உடன் சோடா உப்பு சேர்த்து நன்கு குலைக்கவும் பின் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் நெய் சேர்த்து நன்கு குலைத்து கொள்ளவும் பின் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து விடவும்
- 2
பின் பாலை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் பின் சுடுதண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
மாவை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்
- 4
பின் சூடான தோசைக்கல்லில் போட்டு ஒரு நிமிடம் வரை இரண்டுபுறமும் திருப்பி போடவும் பின் தோசைக்கல்லை அப்படியே திருப்பி அடுப்பில் காட்டவும்
- 5
நான் சூடா இருக்கும் போது மேலே பட்டர் தடவி விட்டு மடித்து வைக்கவும்
- 6
சூடான சாஃப்ட் ஆன நான் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்
#combo3இப்போது உள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான உணவு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் காம்போ ஸாப்ட் கார்லிக் பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
-
-
-
-
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
சுவையான சத்தான நான்
எளிதில் செய்யக்கூடிய நான் . பட்டர் மசாலாவுடன் சாபிட்டால் தேவாமிருதம் #combo3 Lakshmi Sridharan Ph D -
-
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14978676
கமெண்ட்