சோயாபீன்ஸ் சாதம் கலவை சாதம்

Sarvesh Sakashra @vidhu94
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருளை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும்
- 2
புதினா கொத்த மல்லியை வெட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
குக்கரீல் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் பின் கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலைச் சேர்த்துக் கொள்ளவும்
- 4
பிறகு பச்சைமிளகாய், வெங்காயம் உப்புச் சேர்த்து வதக்கவும்
- 5
பின்பு வதங்கியதும் தக்காளி மற்றும் சோயாபீன்ஸை சேர்த்துக் கொள்ளவும்
- 6
அனைத்தும் வதங்கியதும் அரிசியைப் போட்டுக் கொண்டு தண்ணீரிம் சேர்த்துக் கொள்ளவும் பின் புதினா, கொத்தமல்லிச் சேர்த்து குக்கரை மூடிக் கொள்ளவும்
- 7
3 விசில் விட்டதும் இறக்கி சூடாக பரிமாறவும் கலவைச் சாதம் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)
#kids#Lunchboxகுழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்,இப்படி சாதத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும்.


சோயாபீன்ஸ் கிரேவி
#everyday3


நெய் சாதம் (Nei saatham recipe in tamil)
#ap


மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி


பாஸ்மதி வெஜ் பிரியாணி
#magazine4


தேங்காய் பால் சாதம்
#COLOURS3


தேங்காய் சாதம்
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


பருப்பு கலவை சாதம், உருளைக்கிழங்கு வருவல்
#combo4 குழைந்தைகளுக்கு பிடித்தமான பருப்பு சாதம் எப்படி ஈஸியாக செய்யலாம்


தக்காளி சாதம்🍅🍅


தக்காளி சாதம்
#kids3


#தக்காளி ஈஸியான தக்காளி சாதம்
எனக்கு மிகவும் பிடித்த லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. இதை வீட்டில் இருக்கும் பொருள்கொண்டு மிகவும் சுலபமாக செய்து விடலாம்


பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும்.


பட்டர்பீன்ஸ் கிரேவி (Butterbeans gravy recipe in tamil)
பட்டர்பீன்ஸ் குழந்தைகளில் விருப்பமான உணவு


பிரவுன் ரைஸ்'ல் தேங்காய் சாதம்
#அரிசிவகைஉணவுகள்


வெந்தய சாதம்(vendhaya sadam recipe in tamil)


தயிர் சாதம்
#combo4#week4


கருப்பு சுண்டல் சாதம் (Karuppu sundal satham recipe in tamil)
சுண்டலில் சத்துகள் அதிகம்#myownrecipe


தக்காளி சாதம்...... (Tomato Recipe in Tamil)
Ashmiskitchen......ஷபானா அஸ்மி.....# வெங்காயம் ரெசிப்பீஸ்......


பாஸ்மதி வெஜ் பிரியாணி
#keerskitchen


வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
#cf8


தேங்காய் பால் சாதம்
#keerskitchen


சோயா சங்கஸ் பிரியாணி
#magazine4 #week4


மாங்காய் சாதம்
#combo4#week4


செம டேஸ்ட்டி மட்டன் பிரியாணி
#book week 9 (1)


திணை கிச்சடி(thinai kicchadi recipe in tamil)
#CF5


சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும்.


குஸ்கா (Kushka recipe in tamil)
#salna


சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
#Ga4 week16


தேங்காய் பால் சாதம்


காய்கறி சாதம்
#fathussamayal

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14995357
கமெண்ட் (2)